சட்டப்படி குற்றம்
நீண்ட நாளைக்குப் பிறகு தனது பழைய பாணியில் எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கும் படம் சட்டப்படி குற்றம். விக்ராந்த், ஹரீஷ் கல்யாண், பானு, சத்யராஜ், லிவிங்ஸ்டன், இயக்குநர் ஏ. வெங்கடேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். எழுச்சியையும் சமூகத்தில் ஒரு புரட்சியையும் மாற்றத்தையும் ஏற்படுத்தும் படமாக இதை உருவாக்கி வருகிறார் இயக்குநர். சீமான் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். சஸ்பென்ஸாக சிறப்புத் தோற்றத்தில் நடிகர் விஜய் தோன்ற இருக்கிறார் என்கிறது ஒரு கோலிவுட் குருவி.அரவிந்த்

© TamilOnline.com