Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2008 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | வார்த்தை சிறகினிலே | முன்னோடி | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | அஞ்சலி | யார் இவர்? | இதோ பார், இந்தியா! | சாதனையாளர்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
பிரசன்னாவின் நாய்க்குட்டி
'முரட்டுக்காளை' சுந்தர் சி.
ரசிக்கும் சீமானே
புதுமுகங்கள் நடிக்கும் கார்த்திக் அனிதா
அதர்வாவின் ஆனந்தம் ஆரம்பம்
மீரா ஜாஸ்மின் நடிக்கும் ஆதிநாராயணா
வேட்டைக்காரன் விஜய்
விஜயகாந்த்தின் மரியாதை
- அரவிந்த்|நவம்பர் 2008|
Share:
Click Here Enlargeவிஜயகாந்த் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் 'மரியாதை'. இதில் மீனா, மீரா ஜாஸ்மின், அம்பிகா ஆகியோர் கதாநாயகிகள். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தந்தை-மகன் என இரண்டு வேடங்களில் நடிக்க இருக்கிறார் விஜய்காந்த். படத்தின் கதை அவரை மிகவும் பாதித்ததால் தனது சொந்தப்படமான 'விருதகிரி' படத்தின் படப்பிடிப்பைக் கூட தள்ளி வைத்திருக்கிறார் அவர். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் விக்கிரமன். இந்தப் படத்துக்காக விஜய்காந்துக்கு விருது நிச்சயம் என்கிறார் விக்கிரமன். 'வானத்தைப் போல' படத்தைப் போல இது விஜய்காந்துக்குத் திருப்புமுனையாக அமையும் என நம்பிக்கை தெரிவிக்கிறார் தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் டி. சிவா.
அரவிந்த்
More

பிரசன்னாவின் நாய்க்குட்டி
'முரட்டுக்காளை' சுந்தர் சி.
ரசிக்கும் சீமானே
புதுமுகங்கள் நடிக்கும் கார்த்திக் அனிதா
அதர்வாவின் ஆனந்தம் ஆரம்பம்
மீரா ஜாஸ்மின் நடிக்கும் ஆதிநாராயணா
வேட்டைக்காரன் விஜய்
Share: 




© Copyright 2020 Tamilonline