Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2009 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | முன்னோடி | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | கவிதைப்பந்தல் | எங்கள் வீட்டில் | பொது | நூல் அறிமுகம் | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | இதோ பார், இந்தியா! | வார்த்தை சிறகினிலே
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
ஒளியும் ஒலியும்
புரட்சித்தலைவன் எம்.ஜி.ஆர்
தலைவன் இருக்கிறான்
சேரனின் பொக்கிஷம்
ஆர்யா நடிக்கும் ஆறுவது சினம்
அரவிந்த் நடிக்கும் தந்திரன்
இரா - முழுதும் திகல்
கார்த்தி நடிக்கும் பையா
- |ஜனவரி 2009|
Share:
Click Here Enlarge'பருத்தி வீரனில்' தனி முத்திரை பதித்த சிவகுமாரின் மகன் கார்த்திக்கு அதன்பிறகு தமிழில் எந்தப் படமும் வெளியாகவில்லை. அவர் நடித்து செல்வராகவன் இயக்கும் 'ஆயிரத்தில் ஒருவன்' படம் இன்னமும் முடிவடையவில்லை. இந்நிலையில் பிரபல இயக்குநர் லிங்குசாமி, தாம் தயாரிக்கும் புதிய படத்திற்கு கார்த்தியை நாயகனாக ஒப்பந்தம் செய்திருக்கிறார். உடன் நடிப்பவர் நயன்தாரா. படத்திற்கு 'பையா' என பெயரிட்டுள்ளனர். ஜனவரியில் படப்பிடிப்பு துவங்குகிறது.
அரவிந்த்
More

ஒளியும் ஒலியும்
புரட்சித்தலைவன் எம்.ஜி.ஆர்
தலைவன் இருக்கிறான்
சேரனின் பொக்கிஷம்
ஆர்யா நடிக்கும் ஆறுவது சினம்
அரவிந்த் நடிக்கும் தந்திரன்
இரா - முழுதும் திகல்
Share: 




© Copyright 2020 Tamilonline