Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2008 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | வார்த்தை சிறகினிலே | முன்னோடி | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | அஞ்சலி | யார் இவர்? | இதோ பார், இந்தியா! | சாதனையாளர்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
விஜயகாந்த்தின் மரியாதை
பிரசன்னாவின் நாய்க்குட்டி
'முரட்டுக்காளை' சுந்தர் சி.
ரசிக்கும் சீமானே
புதுமுகங்கள் நடிக்கும் கார்த்திக் அனிதா
மீரா ஜாஸ்மின் நடிக்கும் ஆதிநாராயணா
வேட்டைக்காரன் விஜய்
அதர்வாவின் ஆனந்தம் ஆரம்பம்
- அரவிந்த்|நவம்பர் 2008|
Share:
Click Here Enlargeபிரமிட் சாய்மீரா நிறுவனத்துக்காக ராஜ் பிலிம்ஸ் நிறுவனம் மிக பிரம்மாண்டமாகத் தயாரிக்கும் புதிய படம் 'ஆனந்தம் ஆரம்பம்'. இதில் நடிகர் முரளியின் மகன் அதர்வா கதாநாயகனாக அறிமுகமாகிறார். புதுமுகம் ஸ்ருதி கதாநாயகி. இவர்களுடன் பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம் எழுதி படத்தை இயக்குபவர் விஷ்ணுசங்கரன். இவர் சபாபதி, எழில் ஆகியோரிடம் உதவியாளராகப் பணியாற்றியவர். ஒரு சாதாரண இளைஞன் சாதனையாளனாக மாறுவதைக் கூறுவதுதான் 'ஆனந்தம் ஆரம்பம்' என்கிறார் இயக்குநர். இசை - சுந்தர் சி.பாபு. பாடல்கள் - யுகபாரதி, வி.இளங்கோவன், கவிவர்மன். ஒளிப்பதிவு - தினேஷ்குமார். படத்தொகுப்பு - எம்.எஸ். சூர்யா. தயாரிப்பு - ராமநாதன்.
அரவிந்த்
More

விஜயகாந்த்தின் மரியாதை
பிரசன்னாவின் நாய்க்குட்டி
'முரட்டுக்காளை' சுந்தர் சி.
ரசிக்கும் சீமானே
புதுமுகங்கள் நடிக்கும் கார்த்திக் அனிதா
மீரா ஜாஸ்மின் நடிக்கும் ஆதிநாராயணா
வேட்டைக்காரன் விஜய்
Share: 




© Copyright 2020 Tamilonline