Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2008 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | வார்த்தை சிறகினிலே | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | அஞ்சலி | யார் இவர்? | இதோ பார், இந்தியா!
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
ஸ்ரீகாந்த் கொடுக்கும் பூ
சிநேகா நடிக்கும் பவானி ஐ.பி.எஸ்
வாமனன் ஜெய்
விஜயகாந்த் இயக்கி நடிக்கும் விருதகிரி
அர்ஜுன் நடிக்கும் துரை
சூரியன் சட்டக் கல்லூரி
மௌனம் கலைக்கப்படும் போது...
சுந்தர் சி. 'வாடா'
- அரவிந்த்|அக்டோபர் 2008|
Share:
Click Here Enlarge'சிவப்பதிகாரம்', 'கண்ணும் கண்ணும்' படங்களைத் தயாரித்த ஸ்கிரீன்ப்ளே என்டர்டெயிண்ட்மெண்ட் நிறுவனம் புதியதாகத் தயாரிக்கும் படம் 'வாடா'. இதில் சுந்தர் சி. கதாநாயகனாக நடிக்கிறார். 'அரசாங்கம்', 'எங்கள் ஆசான்' படங்களில் நடித்துள்ள ஷெரில் பிரிண்டோ கதாநாயகி. மற்றொரு கதாநாயகி மேக்னா நாயுடு. இவர்களுடன் விவேக், ராதாரவி, ஆஷிஷ் வித்யார்த்தி, 'சங்கராபரணம்' ராஜலட்சுமி, மனோபாலா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். நாடே தேடிக்கொண்டிருக்கும் ஒருவன், ஓர் ஊருக்குள் இருந்துகொண்டு அனைவரையும் தன்னைப் பற்றிப் பேச வைக்கிறான். அவன் எதற்காகத் தேடப்படுகிறான், அவன் நல்லவனா, கெட்டவனா என்பதைப் பற்றிச் சொல்வதுதான் கதையாம். ஊட்டி, ரிஷிகேஷ், பொள்ளாச்சி, உத்தராஞ்சல் போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, டென்மார்க் போன்ற நாடுகளிலும் படப்பிடிப்பு நடத்த உள்ளனர். கதை, திரைக்கதை அமைத்துப் படத்தை இயக்குபவர் ஏ. வெங்கடேஷ். வசனம்: பட்டுக்கோட்டை பிரபாகர். இசை: இமான். ஒளிப்பதிவு: கே.எஸ்.செல்வராஜ். தயாரிப்பு: மோகன்ராதா. படத்திற்காக 'என்னடி ராக்கம்மா' என்ற 'பட்டிக்காடா பட்டணமா' படப்பாடலை ரீமிக்ஸ் செய்துள்ளனர். பாடலுக்கு ஆடியிருப்பவர் குஷ்பு.
தொகுப்பு: அரவிந்த்
More

ஸ்ரீகாந்த் கொடுக்கும் பூ
சிநேகா நடிக்கும் பவானி ஐ.பி.எஸ்
வாமனன் ஜெய்
விஜயகாந்த் இயக்கி நடிக்கும் விருதகிரி
அர்ஜுன் நடிக்கும் துரை
சூரியன் சட்டக் கல்லூரி
மௌனம் கலைக்கப்படும் போது...
Share: 




© Copyright 2020 Tamilonline