Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2008 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | வார்த்தை சிறகினிலே | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | அஞ்சலி | யார் இவர்? | இதோ பார், இந்தியா!
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
ஸ்ரீகாந்த் கொடுக்கும் பூ
சிநேகா நடிக்கும் பவானி ஐ.பி.எஸ்
வாமனன் ஜெய்
விஜயகாந்த் இயக்கி நடிக்கும் விருதகிரி
சுந்தர் சி. 'வாடா'
சூரியன் சட்டக் கல்லூரி
மௌனம் கலைக்கப்படும் போது...
அர்ஜுன் நடிக்கும் துரை
- அரவிந்த்|அக்டோபர் 2008|
Share:
Click Here Enlargeஆக்ஷன் கிங் அர்ஜுன் கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருக்கும் புதிய படம் துரை. இதை பிரபல கமர்ஷியல் பட இயக்குநரான ஏ.வெங்கடேஷ் இயக்குகிறார். கதாநாயகிகளாக கீரத், கஜாலா ஆகியோர் நடிக்கின்றனர். பிரபல இந்திப்பட நடிகர் நமித் வில்லனாக நடிக்கிறார். அரசியல் கட்சித் தொண்டரான அர்ஜுன் அநியாயத்துக்கு எதிராகப் போராடுவது தான் கதையாம். சுமா என்ற மும்பை டான்சர் மற்றொரு கதாநாயகியாக அறிமுகமாகிறார். வின்சென்ட் அசோகன், ஓ.கே.சுந்தர், எஸ்.என். லட்சுமி உட்படப் பலர் நடித்துள்ள இப்படத்திற்கு இசை டி.இமான். படத்தை பி.எல். தேனப்பனின் ஸ்ரீராஜலட்சுமி பிலிம்ஸ் தயாரிக்கிறது. ஹைதராபாத், சென்னை, பொள்ளாச்சி, சுவிட்சர்லாந்தில் படப்பிடிப்பு நடத்தியுள்ளனர். அர்ஜூன்-விவேக் காம்பினேஷன் காமெடியும், 600 அடி நீள சண்டைக் காட்சியும் நிச்சயம் ரசிகர்களைக் கவரும் என்கிறார் இயக்குநர்.' அக்னிநட்சத்திரம்' திரைப்படத்தில் இடம்பெற்ற 'ராஜா...' பாடல் இப்படத்திற்காக ரீமிக்ஸ் செய்யப்பட்டுள்ளது.
தொகுப்பு: அரவிந்த்
More

ஸ்ரீகாந்த் கொடுக்கும் பூ
சிநேகா நடிக்கும் பவானி ஐ.பி.எஸ்
வாமனன் ஜெய்
விஜயகாந்த் இயக்கி நடிக்கும் விருதகிரி
சுந்தர் சி. 'வாடா'
சூரியன் சட்டக் கல்லூரி
மௌனம் கலைக்கப்படும் போது...
Share: 




© Copyright 2020 Tamilonline