Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2008 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சாதனையாளர் | யார் இவர்? | கவிதைப்பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | வார்த்தை சிறகினிலே | இதோ பார், இந்தியா!
Tamil Unicode / English Search
மாயாபஜார்
அப்பம் அதிரசம்
கோதுமை மாவு அப்பம்
ரவை சொஜ்ஜி அப்பம்
ஜவ்வரிசி அப்பம்
கொய்யா இலை அப்பம்
வாழைப்பழ அப்பம்
காரக் காய்கறி அப்பம்
அதிரசம்
பலாப்பழ அதிரசம்
பெட்டி அதிரசம்
வாசகர் கைவண்ணம் - இட்லி பாஸ்டா கதம்பம்
வெள்ளை அப்பம்
- தங்கம் ராமசாமி|ஜூலை 2008|
Share:
தேவையான பொருட்கள்
அரிசி - 1 கிண்ணம்
உளுத்தம் பருப்பு - 1/2 கிண்ணம்
முந்திரிப் பருப்பு - 4
பாதாம் பருப்பு - 2
தேங்காய்த் துருவல் - 1 மேசைக்கரண்டி
பச்சை மிளகாய் - 5
இஞ்சி - 1 சிறு துண்டு
பெருங்காயம் - சிறிதளவு
உப்பு - தேவைக்கேற்ப
கறிவேப்பிலை,
கொத்துமல்லி - சிறிதளவு
எண்ணெய் - பொரிக்க

செய்முறை
அரிசி, உளுத்தம் பருப்பு, பாதாம், முந்திரி ஊறவிட்டு மிக்சியில் உப்புப் போட்டு தேங்காயும் சேர்த்து, இஞ்சி, பச்சைமிளகாய், பெருங்காயம் எல்லாம் சேர்த்து மைய அரைத்துக் கொள்ளவும். கொத்துமல்லி, கருவேப்பிலை பொடியாய் நறுக்கிப் போட்டுக் கரைத்துக் கொள்ளவும். தோசைமாவு போல இருக்க வேண்டும்.

சிறு சிறு அப்பங்களாக ஊற்றி எண்ணெயில் பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.

தேங்காயைச் சிறிய பற்களாகக் கீறிப் போட்டும் செய்யலாம். நான்கைந்து மணி நேரம் மாவை ஊற வைத்தால் மென்மையாகச் சுவையாக இருக்கும்.
தங்கம் ராமசாமி
More

அப்பம் அதிரசம்
கோதுமை மாவு அப்பம்
ரவை சொஜ்ஜி அப்பம்
ஜவ்வரிசி அப்பம்
கொய்யா இலை அப்பம்
வாழைப்பழ அப்பம்
காரக் காய்கறி அப்பம்
அதிரசம்
பலாப்பழ அதிரசம்
பெட்டி அதிரசம்
வாசகர் கைவண்ணம் - இட்லி பாஸ்டா கதம்பம்
Share: 






© Copyright 2020 Tamilonline