Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
June 2008 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிறப்புப் பார்வை
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | பயணம் | யார் இவர்? | சிரிக்க, சிந்திக்க | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | வார்த்தை சிறகினிலே | இதோ பார், இந்தியா!
Tamil Unicode / English Search
மாயாபஜார்
தேநீர் மசாலா பொடி
புலாவ் மசாலா பொடி
வாங்கிபாத் பொடி
கூட்டுப் பொடி
பருப்புப் பொடி
கொத்துமல்லிப் பொடி
தேங்காய்ப் பொடி
ஐங்காயப் பொடி
எள்ளுப்பொடி
புதினாப் பொடி
சட்னிப் பொடி
சொக்குப் பொடி போட்டுப் பிடி!
- தங்கம் ராமசாமி|ஜூன் 2008|
Share:
Click Here Enlargeகரம் மசாலா பொடி

தேவையான பொருள்கள்
கொத்துமல்லி விதை - 1/2 கிண்ணம்
சீரகம் - 2 தேக்கரண்டி
சிவப்பு மிளகாய் - 3
மிளகு - 1 மேசைக்கரண்டி
பட்டை - 2 அங்குலம்
ஏலக்காய் - 5
கிராம்பு - 3
மஞ்சள் பொடி - சிறிதளவு

செய்முறை
மேலே கூறிய எல்லாவற்றையும் தனித் தனியாக எண்ணெய் விடாமல் வறுக்கவும். மிக்சியில் பொடி செய்து மஞ்சள் பொடியையும் போட்டு எடுத்து வைத்துக் கொண்டால் பொரியல், சாம்பார், வற்றல் குழம்பு, சப்பாத்திக்குத் தொட்டுக்கொள்ளும் சப்ஜி எல்லாவற்றிலும் போட்டுக் கொள்ளலாம். மணமும் சுவையும் தூக்கும்.
தங்கம் ராமசாமி
More

தேநீர் மசாலா பொடி
புலாவ் மசாலா பொடி
வாங்கிபாத் பொடி
கூட்டுப் பொடி
பருப்புப் பொடி
கொத்துமல்லிப் பொடி
தேங்காய்ப் பொடி
ஐங்காயப் பொடி
எள்ளுப்பொடி
புதினாப் பொடி
சட்னிப் பொடி
Share: 






© Copyright 2020 Tamilonline