Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
February 2008 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | நலம்வாழ
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | அஞ்சலி | சாதனையாளர் | இதோ பார், இந்தியா! | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | வார்த்தை சிறகினிலே
Tamil Unicode / English Search
பொது
தென்றல் இணையாசிரியர் அரவிந்த் சுவாமிநாதனுக்கு புதுக்கோட்டை இலக்கியப் பேரவை விருது
மீண்டும் கவனம் பெறும் நீல பத்மநாபன்
குடியரசு தின விருதுகள்
யார் இவர்?
கௌசல்யா சப்தரிஷியின் 'TamBrahm Bride'
அரிசோனா தமிழ்ச் சங்கத்தின் புதிய நிர்வாகிகள்
வேலை வாய்ப்பு தரும் உடல்மருந்தியல் உற்பத்தி சான்றிதழ்க் கல்வி
- அனுராதா சுரேஷ்|பிப்ரவரி 2008|
Share:
சான் பிரான்சிஸ்கோவின் அலமேடா கௌண்டியில் உள்ள ஓலோனே கல்லூரி உடல்மருந்தியல் உற்பத்தி சான்றிதழ்க் கல்வி (Pharmaceutical Manufacturing Certificate Program) ஒன்றை அறிவித்திருக்கிறது. வேலையிழந்தவர்கள் இதைப் பயில்வதன் மூலம் இந்தத் துறையில் ஆரம்பநிலைப் பணிவாய்ப்பைப் பெறமுடியும்.

வகுப்பறை மற்றும் ஆய்வறை பயிற்சிகளைக் கொண்ட விரைவுக் கல்வித்திட்டமாக இது நடத்தப்படுகிறது. பகல்பொழுதுகளில் வாரத்துக்கு 20 மணி நேரம் வீதம் வகுப்புகள் நடத்தப்படும். புத்தகம், ஆய்வகக் கோட்டு, பயிற்றுக் கட்டணம் உட்பட்ட செலவினங்களுக்கு விசேட நிதியின்மூலம் இங்கே பணவுதவி செய்யப்படுகிறது. பயிற்சிக்குப் பின் ஆண்டுக்கு 30K முதல் 50K வரை சம்பளம் கிடைக்கும் வேலைகளில் அமரும் வாய்ப்பு இருக்கிறது.
வேலைக்குறைப்பால் பணியிழந்தவர்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்கலாம். குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே இடங்கள் உள்ளதால் போட்டித் தேர்வுகள் மூலமே மாணவர் சேர்த்துக்கொள்ளப்படுவர். மாதிரிக் கேள்வித்தாளைப் பார்க்க: http://www.testprepreview.com/wonderlic_practice.htm

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளருடன் தொடர்பு கொள்ள: asuresh@ohlone.edu
பேராசிரியர் அனு சுரேஷ், ஓலோனே கல்லூரி
More

தென்றல் இணையாசிரியர் அரவிந்த் சுவாமிநாதனுக்கு புதுக்கோட்டை இலக்கியப் பேரவை விருது
மீண்டும் கவனம் பெறும் நீல பத்மநாபன்
குடியரசு தின விருதுகள்
யார் இவர்?
கௌசல்யா சப்தரிஷியின் 'TamBrahm Bride'
அரிசோனா தமிழ்ச் சங்கத்தின் புதிய நிர்வாகிகள்
Share: 




© Copyright 2020 Tamilonline