Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
February 2008 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | நலம்வாழ
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | அஞ்சலி | சாதனையாளர் | இதோ பார், இந்தியா! | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | வார்த்தை சிறகினிலே
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
மீண்டும் மூன்று முகம்
அஜீத்தின் கனவுகள் கற்பனைகள்
மற்றுமொரு சத்யா
பொங்கல் வெளியீடுகள்
ரஜினியின் புதிய 'ரோபோ'
- கேடிஸ்ரீ, அரவிந்த்|பிப்ரவரி 2008|
Share:
Click Here Enlarge'சிவாஜி தி பாஸ்' பெற்ற வெற்றிக்குப் பிறகு அதைவிட பிரமாண்ட வெற்றி கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் ரஜினி, ஷங்கர் இயக்கும் புதிய படமான 'ரோபோ'வில் நடிக்க இருக்கிறார். முதலில் கமலை வைத்து எடுப்பதாக இருந்த எண்ணம் பின்னர் கைவிடப்பட்டது. பின்னர் ஷாருக்கான், அர்ஜூன், விக்ரம், அஜீத் எனப் பலர் நடிப்பதாக மாறிமாறிப் பேசப்பட்டாலும் பல காரணங்களால் படத் தயாரிப்பு நின்றுபோனது. இந்நிலையில் ஷங்கர், ரஜினியுடன் 'ரோபோ' பற்றிப் பேச, ரஜினி சம்மதித்து இருக்கிறார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என ஒரே சமயத்தில் மூன்று மொழிகளில் தயாராக உள்ள இந்தப் படத்தை பிரபல ஐங்கரன் இண்டர்நேஷனலும், ஈரோஸ் மல்டிமீடியா நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. நூறு கோடி ரூபாய்க்கு மேல் பொருட்செலவில் தயாராக உள்ள இந்தப் படத்துக்கு இசை ஏ.ஆர். ரஹ்மான். ரஜினியின் இணையாக நடிக்க இருப்பவர் பிரபல ஐஸ்வர்யா ராய். விரைவில் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. இதுவரை இந்திய மொழிகளில் தயாரான படங்களிலேயே இது மிகவும் பிரமாண்ட படமாக இருக்கும் என்று தயாரிப்பாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேடிஸ்ரீ, அரவிந்த்
More

மீண்டும் மூன்று முகம்
அஜீத்தின் கனவுகள் கற்பனைகள்
மற்றுமொரு சத்யா
பொங்கல் வெளியீடுகள்
Share: 




© Copyright 2020 Tamilonline