Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2008 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | நூல் அறிமுகம் | இதோ பார், இந்தியா! | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | வார்த்தை சிறகினிலே
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
ஆதிவாசியும் அதிசய பேசியும்
மர்மயோகி கமல்ஹாசன்
அகத்தியனின் இயக்கத்தில் நெஞ்சத்தைக் கிள்ளாதே
சிலம்பரசனுக்கு ஒரு சிலம்பாட்டம்
சேரன் நடிப்பில் ராமன் தேடிய சீதை
மச்சக்கார ஜீவனின் பயணிகள் கவனத்திற்கு
- கேடிஸ்ரீ, அரவிந்த்|ஜனவரி 2008|
Share:
Click Here Enlargeஹீரோவாக அறிமுகமாகி, 'காக்க காக்க' படத்தில் வில்லனாக நடித்துப் புகழ்பெற்று, மீண்டும் கதாநாயகனாக ஆனவர் ஜீவன். இவர் இ.எல்.கே. புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் 'பயணிகள் கவனத்திற்கு' என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். முழுக்க முழுக்க ரயிலிலேயே எடுக்கப்பட இருக்கும் முதல் தமிழ்த் திரைப்படம் இதுதானாம். எஸ்.ஏ. விஜயகுமார் என்ற புதுமுக இயக்குநர் இயக்கும் இப்படத்தில் ஜீவனுக்கு இணையாக நடிக்கப் போகிறவர் நமீதா அல்லது நயன்தாரா.

'ரயிலில் பயணம் செய்து கொண்டிருக்கும் ஜீவன் ஒரு சம்பவத்தைச் சந்திக்க நேரிடுகிறது. அதனால் ஏற்படும் விளைவுகள் என்ன, அதிலிருந்து அவர் தன்னையும் காப்பாற்றிக் கொண்டு, பிற பயணிகளையும் எப்படிக் காப்பாற்றுகிறார்' என்பதுதான் கதை என்கிறார் இயக்குநர்.
தொகுப்பு: கேடிஸ்ரீ, அரவிந்த்
More

ஆதிவாசியும் அதிசய பேசியும்
மர்மயோகி கமல்ஹாசன்
அகத்தியனின் இயக்கத்தில் நெஞ்சத்தைக் கிள்ளாதே
சிலம்பரசனுக்கு ஒரு சிலம்பாட்டம்
சேரன் நடிப்பில் ராமன் தேடிய சீதை
Share: 




© Copyright 2020 Tamilonline