Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2008 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | நூல் அறிமுகம் | இதோ பார், இந்தியா! | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | வார்த்தை சிறகினிலே
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
மர்மயோகி கமல்ஹாசன்
அகத்தியனின் இயக்கத்தில் நெஞ்சத்தைக் கிள்ளாதே
மச்சக்கார ஜீவனின் பயணிகள் கவனத்திற்கு
சிலம்பரசனுக்கு ஒரு சிலம்பாட்டம்
சேரன் நடிப்பில் ராமன் தேடிய சீதை
ஆதிவாசியும் அதிசய பேசியும்
- கேடிஸ்ரீ, அரவிந்த்|ஜனவரி 2008|
Share:
Click Here Enlargeவிரைவில் எடுக்கப்பட இருக்கும் 'ஆதிவாசியும் அதிசய பேசியும்' என்ற திரைப்படத்தில் செந்தில் கதாநாயகான நடிக்கிறார். தென்னாப்பிரிக்கக் காடுகளில் படமாக இருக்கும் இப்படத்தில் செந்திலுக்கு இணையாக நடிக்க மீனாவைக் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். புதுமுக இயக்குநர் மாலன் படத்தை இயக்குகிறார்.

நகைச்சுவை நடிகர் கருணாஸும் விரைவில் கதாநாயகனாக இருக்கிறார். பாலுமகேந்திராவிடம் உதவியாளராக இருந்த சுரேஷ் இயக்கும் இந்தப் படத்தில், கருணாஸ¤க்கு இணையாக நடிக்கப் போவது சிம்ரனாம்.

அழகான மனைவிக்கும் அசிங்கமான கணவனுக்கும் இடையே ஏற்படும் சந்தேகங்களும் சம்பவங்களும்தான் கதையாம்.
தொகுப்பு: கேடிஸ்ரீ, அரவிந்த்
More

மர்மயோகி கமல்ஹாசன்
அகத்தியனின் இயக்கத்தில் நெஞ்சத்தைக் கிள்ளாதே
மச்சக்கார ஜீவனின் பயணிகள் கவனத்திற்கு
சிலம்பரசனுக்கு ஒரு சிலம்பாட்டம்
சேரன் நடிப்பில் ராமன் தேடிய சீதை
Share: 




© Copyright 2020 Tamilonline