Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2002 Issue
ஆசிரியர் பக்கம் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | கலி காலம் | அமெரிக்க அனுபவம் | முன்னோடி | கவிதைப்பந்தல் | புழக்கடைப்பக்கம் | ஜோக்ஸ்
குறுக்கெழுத்துப்புதிர் | நூல் அறிமுகம் | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | தகவல்.காம் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
நீண்ட நெடும் பயணம்...
காதல் கிசுகிசு
விருது பெறும் வேடம்
குரல் மாறியதன் பின்னணி
‘தூள்’ கிளப்ப வருகிறார்கள்
- |நவம்பர் 2002|
Share:
Click Here Enlargeதரணி - விக்ரம் கூட்டணி "தில்" என்ற வெற்றிப் படத்தைக் கொடுத்தது. இவர்கள் மீண்டும் இப்போது இணைந்து "தூள்" கிளப்ப வருகிறார்கள். சூர்யா மூவிஸ் சார்பாக A.M. ரத்னம் தயாரிக்கும் படம் "தூள்". விக்ரமின் ஜோடியாக ஜோதிகா மற்றும் ரீமா சென். விக்ரம் ஜோதிகா இணைந்து நடிக்கும் முதல் படம் இது. "மின்னலே" படத்திற்குப் பிறகு ரீமா சென் நடிக்கும் அடுத்த படம் "தூள்". விவேக், சாயஜி ஷிண்டே, கலாபவன் மணி, மயில்சாமி, கோட்டாச்சி ஆகியாரும் நடிக்கின்றனர். இசை வித்யாசாகர்
-
More

நீண்ட நெடும் பயணம்...
காதல் கிசுகிசு
விருது பெறும் வேடம்
குரல் மாறியதன் பின்னணி
Share: 




© Copyright 2020 Tamilonline