Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2002 Issue
ஆசிரியர் பக்கம் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | கலி காலம் | அமெரிக்க அனுபவம் | முன்னோடி | கவிதைப்பந்தல் | புழக்கடைப்பக்கம் | ஜோக்ஸ்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | தகவல்.காம் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம் | நூல் அறிமுகம்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
வழக்கத்திற்கு மாறாக
செட்டிநாடு ஹவுஸ்
சொக்கத்தங்கம்
காமெராவுக்கு முன்னால்
ஜனனம்
- கேடிஸ்ரீ|டிசம்பர் 2002|
Share:
Click Here Enlargeஅருண் (அருண் குமார் தனது பெயரை சுருக்கியுள்ளது பழைய செய்தி), பிரியங்கா ஜோடியாக நடிக்க 'உளவுத்துறை' படத்தினை இயக்கிய D. ரமேஷ் இயக்கத்தில் வளர்ந்து வருகிறது 'ஜனனம்'. கிரசெண்ட் மூவி இண்டர்நேஷனல் சார்பாக K.M. நூர்ஜகான் தயாரிக்கிறார். நாசர், ரகுவரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இசை பரத்வாஜ்; எடிட்டிங் வாசு - சலீம்; சண்டைப் பயிற்சி சூப்பர் சுப்பராயன்; ஒளிப்பதிவு N. ராகவ். வேலையில்லாப் பட்டதாரிகளுக்கு அரசு வேலை வாய்ப்பினை ஏற்படுத்திக்கொடுக்க முடியாத சூழ்நிலையில் இந்தப் போக்கினை எதிர்த்து போர்க்கொடி தூக்கும் புரட்சிகர இளைஞனைப் பற்றிய கதை.
ஸ்ரீவத்ஸன்
More

வழக்கத்திற்கு மாறாக
செட்டிநாடு ஹவுஸ்
சொக்கத்தங்கம்
காமெராவுக்கு முன்னால்
Share: 




© Copyright 2020 Tamilonline