‘தூள்’ கிளப்ப வருகிறார்கள்
தரணி - விக்ரம் கூட்டணி "தில்" என்ற வெற்றிப் படத்தைக் கொடுத்தது. இவர்கள் மீண்டும் இப்போது இணைந்து "தூள்" கிளப்ப வருகிறார்கள். சூர்யா மூவிஸ் சார்பாக A.M. ரத்னம் தயாரிக்கும் படம் "தூள்". விக்ரமின் ஜோடியாக ஜோதிகா மற்றும் ரீமா சென். விக்ரம் ஜோதிகா இணைந்து நடிக்கும் முதல் படம் இது. "மின்னலே" படத்திற்குப் பிறகு ரீமா சென் நடிக்கும் அடுத்த படம் "தூள்". விவேக், சாயஜி ஷிண்டே, கலாபவன் மணி, மயில்சாமி, கோட்டாச்சி ஆகியாரும் நடிக்கின்றனர். இசை வித்யாசாகர்

-

© TamilOnline.com