Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2002 Issue
ஆசிரியர் பக்கம் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | கலி காலம் | அமெரிக்க அனுபவம் | முன்னோடி | கவிதைப்பந்தல் | புழக்கடைப்பக்கம் | ஜோக்ஸ்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | தகவல்.காம் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம் | நூல் அறிமுகம்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
ஜனனம்
செட்டிநாடு ஹவுஸ்
சொக்கத்தங்கம்
காமெராவுக்கு முன்னால்
வழக்கத்திற்கு மாறாக
- கேடிஸ்ரீ|டிசம்பர் 2002|
Share:
Click Here Enlargeநீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இயக்க வந்துள்ளார் ஒளிப்பதிவாளர் - இயக்குனர் பாலு மகேந்திரா. ஜெய்ராம், ரம்யா கிருஷ்ணன் இணைந்து நடிக்கும் இவரது படத்தின் பெயர் 'ஜூலி கணபதி'. இந்தக் காதல் - திகில் படத்திற்கு இசை இளையராஜா. சென்னையில் தொடங்கிய படப்பிடிப்பு, முக்கிய காட்சிகள் மற்றும் பாடல்கள் சிக்மகளூர் மற்றும் ஊட்டியில் படமாக்கப்பட்டன. வழக்கமான மசாலாதனத்தை என்றுமே கடைபிடிக்காதவர் பாலு மகேந்திரா. இவரது சில படங்களில் ஆங்கிலப் படங்களின் சாயல் இருந்தாலும் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களைத் தந்தவர். ரசிகர்களுக்கும் வித்தியாசமான விருந்து தானே!
ஸ்ரீவத்ஸன்
More

ஜனனம்
செட்டிநாடு ஹவுஸ்
சொக்கத்தங்கம்
காமெராவுக்கு முன்னால்
Share: 




© Copyright 2020 Tamilonline