Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
February 2004 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | கவிதைப்பந்தல் | நூல் அறிமுகம் | சாதனையாளர்
குறுக்கெழுத்துப்புதிர் | புழக்கடைப்பக்கம் | சிறுகதை | புதிரா? புரியுமா? | சமயம் | வார்த்தை சிறகினிலே | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தமிழக அரசியல் | ஜோக்ஸ்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
பந்தயக் காளைகள்
தனுஷ் நடிக்கத் தடை!
தேசிய விருது வென்ற குறும்படம்
எம்.எஸ்.வி. வாழ்க்கை வரலாறு
அசோகமித்திரனின் 'தண்ணீர்' படமாகிறது
சிம்புவிற்கு 'கோவில்' கைகொடுக்குமா?
- கேடிஸ்ரீ|பிப்ரவரி 2004|
Share:
Click Here Enlargeதமிழ்த் திரைப்பட உலகில் அதிகம் பேசப்படும் கதாநாயகர்கள் தனுஷ¤ம், சிம்புவும்தான். இதில் முன்னவர் தொடர்ந்து வெற்றிப்படங்களை அள்ளிக் குவித்துத் தன்னை உயர்த்திக் கொண்டிருக்கையில், தொடர்ந்து வெளிவந்த சிம்புவின் படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பைப் பெறவில்லை. பொங்கலுக்கு வெளிவந்த 'கோவில்' படத்தின் வெற்றியைத்தான் சிம்பும் பெரிதும் நம்பிக்கொண்டிருக்கிறார்.

கடந்த ஆண்டில் 'சாமி' வெற்றிப்படத்தை தந்த ஹரி இப்படத்தை இயக்கியிருக்கிறார். ரஜினியின் அடுத்த படத்தை இயக்குகிற வாய்ப்பு ஹரிக்கு கிடைக்கலாம் என்று ஒரு பேச்சு நிலவி வருகிறது. செய்தி 'கோவில்' படத்தில் வெற்றியைப் பொறுத்தே அப்பேச்சு உண்மையாகலாம் என்று தெரிகிறது.

ஆக சிம்பு, ஹரி இருவருமே கோவிலையே நம்பி இருக்கிறார்கள் என்று சொன்னால் தப்பில்லை.
கேடிஸ்ரீ
More

பந்தயக் காளைகள்
தனுஷ் நடிக்கத் தடை!
தேசிய விருது வென்ற குறும்படம்
எம்.எஸ்.வி. வாழ்க்கை வரலாறு
அசோகமித்திரனின் 'தண்ணீர்' படமாகிறது
Share: 




© Copyright 2020 Tamilonline