Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2004 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | கவிதைப்பந்தல் | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | நூல் அறிமுகம் | சிரிக்க சிரிக்க
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | புதிரா? புரியுமா? | சமயம் | வார்த்தை சிறகினிலே | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தமிழக அரசியல் | புழக்கடைப்பக்கம்
Tamil Unicode / English Search
சினிமா சினிமா
மீண்டும் நதியா...
தென்றல் மெல்ல வீசுகிறது!
கதைக்காகக் காத்திருக்கும் கோபிகா வர்மா
சா. கந்தசாமியின் கதை தொலைக்காட்சியில்
குறும்பட நாயகன் சத்யா சுந்தர்
கமல்ஹாசனின் வித்தியாசமான வெற்றிவிழா
குரங்கிடம் கற்கும் சூர்யா!
- கேடிஸ்ரீ|ஏப்ரல் 2004|
Share:
Click Here Enlargeஏ.வி.எம். நிறுவனம் தயாரிக்கும் 'பேரழகன்' படத்தில் சூர்யாவுக்கு இரட்டை வேடம். இவருக்கு ஜோடி சூர்யாவின் உள்ளம் கவர்ந்த நாயகி ஜோதிகா. இதற்கு சூர்யாவின் பரிந்துரை காரணம் என்று ஒரு சாரார் சொன்னாலும் ஏ.வி.எம். சரவணன் தான்தான் ஜோதிகாவைப் படத்தில் நடிக்க ஏற்பாடு செய்ததாகத் தெரிவிக்கிறார்.

இதுவரை யாரும் செய்யாத அளவிற்கு இந்த படத்தில் கூனன் கேரக்டர் ஒன்றில் நடிக்கிறார் சூர்யா.
''இப்படத்தில் வரும் கூனன் நடப்பது, பேசுவது, பார்ப்பது, போனை வைப்பது எல்லாமே வித்தியாசமாக இருக்கும். இதற்காக டிஸ்கவரி சேனல் குரங்குகள் செய்கிற விஷயங்களை உன்னிப்பாகக் கவனித்து அதே மாதிரி காமிக்கலாகப் பண்ணுகிறேன். இந்தப் படத்தில் என் ரோல் மாடல் குரங்குதான்'' என்கிறார் சூர்யா.

ஏ.வி.எம். நிறுவனத்தில் தன் மகன் நடிப்பதை மிகவும் பெருமையாகவும், சந்தோஷமாகவும் எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருக்கிறார் தந்தை சிவகுமார். இருக்காதா பின்னே.

கேடிஸ்ரீ
More

மீண்டும் நதியா...
தென்றல் மெல்ல வீசுகிறது!
கதைக்காகக் காத்திருக்கும் கோபிகா வர்மா
சா. கந்தசாமியின் கதை தொலைக்காட்சியில்
குறும்பட நாயகன் சத்யா சுந்தர்
கமல்ஹாசனின் வித்தியாசமான வெற்றிவிழா
Share: