Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2007 Issue
பதிப்புரை | நேர்காணல் | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | விளையாட்டு விசயம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | பயணம் | சிரிக்க சிரிக்க | தகவல்.காம் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | வார்த்தை சிறகினிலே | தமிழக அரசியல்
சித்திரம் | சொற்கள் |
Tamil Unicode / English Search
இளந்தென்றல்
பறக்க விரும்பிய ஆமை
- |ஜனவரி 2007|
Share:
Click Here EnlargeThe Tortoise that wanted to fly

A Tortoise was lazily basking in the sun. It complained to the sea-birds 'See my fate! no one would teach me to fly.'
ஓர் ஆமை சோம்பேறித்தனமாக வெய்யில் காய்ந்துகொண்டு இருந்தது. கடற்பறவைகளிடம் அது 'என் விதியைப் பார்! யாரும் எனக்குப் பறக்கக் கற்றுக்கொடுப்பதில்லை' என்று புகார் கூறியது.

An Eagle, hovering near, heard this. He said, 'Don't you worry. I will take you to the skies and float you in the air. Tell me, what will you give me in return?'
அருகே பறந்துகொண்டிருந்த ஒரு கருடன் இதைக் கேட்டது. அது, 'கவலைப்படாதே. நான் உன்னை வானத்துக்குக் கொண்டு சென்று அங்கே மிதக்க விடுகிறேன். பதிலுக்கு நீ என்ன தருவாய்?' என்று கேட்டது.

'I will give you,' said the Tortoise, 'all the treasures of the Red Sea.' 'Good then. I will teach you to fly," said the Eagle. The Eagle clutched the Tortoise in his talons and carried her.
'செங்கடலின் செல்வங்களை எல்லாம் தருகிறேன்' என்றது ஆமை. 'நல்லது, நான் உனக்குப் பறக்கக் கற்றுக் கொடுக்கிறேன்' என்று கூறியது கருடன். தனது கூரிய நகங்களால் கருடன் ஆமையைப் பற்றிக்கொண்டு சென்றது.
The Eagle reached almost the clouds. Once there, suddenly he let the Tortoise go. The poor Tortoise fell on a lofty mountain, shattering her shell to pieces. In the moment of death the Tortoise exclaimed: "I have deserved my present fate; for what had I to do with wings and clouds, who can with difficulty move about on the earth?'
கிட்டத்தட்ட மேகங்களை எட்டிவிட்டது கருடன். அங்கே போனதும், தன் பிடியைத் தளர்த்தி ஆமையை விழுத்தியது. ஓர் மிக உயர்ந்த மலையின் மீது விழுந்த ஆமையின் ஓடு உடைந்து சிதறியது. சாகும் தருணத்தில் ஆமை கூறியது, 'இந்த விதி எனக்கு நன்றாக வேண்டும். மண்மீதே மிகவும் சிரமப்பட்டு நடக்கும் எனக்கு இறகுகளும் மேகமும் எதற்கு!'

If men had all they wished, they would be often ruined.
தாம் விரும்பிதை எல்லாம் மனிதன் பெற்றுவிட்டால், அநேகமாக அவர்கள் அழிந்து போவார்கள்.

Aesop's Fables
ஈசாப் நீதிக் கதைகள்
Share: 




© Copyright 2020 Tamilonline