Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2007 Issue
பதிப்புரை | நேர்காணல் | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | விளையாட்டு விசயம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | பயணம் | சிரிக்க சிரிக்க | தகவல்.காம் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | வார்த்தை சிறகினிலே | தமிழக அரசியல்
Tamil Unicode / English Search
குறுக்கெழுத்துப்புதிர்
ஜனவரி 2007: குறுக்கெழுத்துப்புதிர்
- |ஜனவரி 2007|
Share:
குறுக்காக

5. புது மனைவி இல்லாத நேரம் நம்மையே பார்த்துக் கொள்ள உதவும் (2)
6. கூடு கட்டாத பறவைக்கு வாழிடம் (6)
7. & 8. துப்பறியும் கதையில் முக்கியமான நாள் (4, 3)
9. பொங்கலில் காணலாம் (3)
11. மயிலைக்காரன் கல்லூரி தொடங்க அருள் வழங்கு (3)
13. பருவம் பர்தாவில் மறைந்திருக்க விஷமமாகப் பேசுவோர் (4)
16. வழிவழியான ரம்பா ஆட்டத்தில் குதிரை பாய செய்யுள் வேண்டாம் (6)
17. வடநாட்டு அழகி பாதி உடுத்திக் கொள் (2)
நெடுக்காக

1. ஓர்ப்படி வம்சத்தில் தகவல்கள் நிரப்பலாம் (4)
2. கடைசி மாதத்து புனர்பூசம் (2, 3)
3. தலை மறைவாக வாழத் பயனுள்ளது (3)
4. அ·றிணைகள் கொடுத்ததைச் சொல்லும் ஒரு சந்தம் (4)
10. இசையோடிணைந்தது மேலே தப்புக் கணக்குப் போட உலகம் (5)
12. ஆழ்வார்கள் செய்த இயல் இசைக் கலப்படம் (4)
14. பதினொன்றில் குறைந்தாலும் சொர்ணம் உயர்தரம்தான் 4)
15. குறையுள்ள நண்பர் ஒருவர் (3)
Share: