Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
September 2020 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | கவிதை பந்தல் | சமயம் | மேலோர் வாழ்வில் | ஹரிமொழி | அஞ்சலி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | பொது
Tamil Unicode / English Search
நிகழ்வுகள்
பாரதியார் தமிழ்ப்பள்ளி வகுப்புகள்
CIF-BTS வழங்கும் 'சாரல்' இன்னிசை நிகழ்ச்சி
சத்குருவுடன் தரிசனம்
'எண்ணங்களின் நாள்'
CIF & BTS இணையவழி 'சாரல்'
- செய்திக்குறிப்பிலிருந்து|செப்டம்பர் 2020|
Share:
செப்டம்பர் 12, 2020 அன்று கேன்சர் இன்ஸ்டிட்யூட் 'சாரல்' நிகழ்ச்சியை சிறப்பாக இணையம் வழியே நடத்தவுள்ளது. இதனை பாரதி தமிழ் சங்கம் இணைந்து நடத்துகிறது. 'இசை இளவலுடன் ஓர் இன்னிசைப் பயணம்' என்ற கருத்தில் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் இயக்குநர், பாடலாசிரியர் மற்றும் இசையமைப்பாளர் திரு கங்கை அமரன் தமது வெற்றிப் பாடல்களின் நினைவுத் தடத்தில் உங்களை அழைத்துச் செல்வார்.



நிகழ்ச்சி நாள்: செப்டம்பர் 12, 2020
நேரம்: இரவு 7:00 மணி (PST)
நுழைவுச் சீட்டு: $10 மட்டும் (ஆன்லைன் சுட்டி அனுப்பப்படும்)

சீட்டு வாங்க:
www.cifwia.org
www.bharatitamilsangam.org
தொடர்புகொள்ள
பிரபா: 408-537-3458
நாராயணன்: 650-575-1499

புற்றுநோயின் கொடுமையில் இருந்து ஏழை எளியோரைக் காக்க நிதி திரட்டும் இந்த நிகழ்ச்சிக்குத் தங்கள் பேராதரவை நல்குங்கள்.

செய்திக்குறிப்பிலிருந்து
More

பாரதியார் தமிழ்ப்பள்ளி வகுப்புகள்
CIF-BTS வழங்கும் 'சாரல்' இன்னிசை நிகழ்ச்சி
சத்குருவுடன் தரிசனம்
'எண்ணங்களின் நாள்'
Share: 




© Copyright 2020 Tamilonline