செய்திக்குறிப்பிலிருந்து |
|
 |
|
|
|
|
|
|
|
செய்திக்குறிப்பிலிருந்து படைப்புகளின் தொகுப்பு இந்த பக்கத்தில் காணலாம் |
|
|
|
 |
BATM: பொங்கல் கொண்டாட்டங்கள் - (Jan 2022) |
பகுதி: நிகழ்வுகள் |
சான் ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் 2022 பொங்கலுக்கு அனைவரையும் அன்போடு அழைக்கிறது. வரும் பொங்கல் விழா அனைவரும் நேரடியாகப் பங்கேற்று மகிழும் நிகழ்ச்சியாகக்... மேலும்... |
| |
|
 |
அட்லாண்டா தமிழ் சபை: கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் - (Dec 2021) |
பகுதி: நிகழ்வுகள் |
கீழ்க்கண்ட நிகழ்ச்சி நிரலின்படி கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை அட்லாண்டா தமிழ் சபை நடத்த உள்ளது மேலும்... |
| |
|
 |
BATM: பொங்கல் கொண்டாட்டங்கள் - (Dec 2021) |
பகுதி: நிகழ்வுகள் |
சான் ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் 2022 பொங்கலுக்கு அனைவரையும் அன்போடு அழைக்கிறது. வரும் பொங்கல் விழா அனைவரும் நேரடியாகப் பங்கேற்று மகிழும் நிகழ்ச்சியாகக் கொண்டாடப்படும். மேலும்... |
| |
|
 |
3rd i - சான் ஃபிரான்சிஸ்கோ பன்னாட்டுத் தெற்காசிய திரைப்பட விழா - (Nov 2021) |
பகுதி: நிகழ்வுகள் |
3rd i அமைப்பின் வருடாந்திர சான் ஃபிரான்சிஸ்கோ பன்னாட்டுத் தெற்காசிய திரைப்பட விழா நவம்பர் 12 முதல் 16ம் தேதிவரை இணையம் வழியே நடைபெற உள்ளது. இதில் இந்தியா, இலங்கை, ஃபிரான்ஸ்... மேலும்... |
| |
|
 |
DMV Rhythms இசைக்குழு - (Oct 2021) |
பகுதி: பொது |
வாஷிங்டன் பெருநகர் பகுதியைச் சேர்ந்த DMV Rhythms இசைக்குழு கடந்த அக்டோபரிலிருந்து ஒவ்வொரு மாதமும் தவறாமல் இணையம் வழியே இசைநிகழ்ச்சி நடத்தி வருகிறது. முதல் நிகழ்ச்சியாக SPB அவர்களின்... மேலும்... |
| |
|
 |
அரங்கேற்றம்: ஸ்ரீநிதி விஸ்வநாதன் - (Sep 2021) |
பகுதி: நிகழ்வுகள் |
ஆகஸ்ட் 14, 2021, சனிக்கிழமை அன்று மாலை செல்வி ஸ்ரீநிதி விஸ்வநாதனின் பரதநாட்டிய அரங்கேற்றம் டப்ளின் உயர்நிலைப் பள்ளியில் உள்ள 'Center for performing Arts and Education' அரங்கில் நடந்தேறியது. மேலும்... |
| |
|
 |
SciArtsRUs - கலை அறிவியல் சங்கமம் - (Feb 2021) |
பகுதி: சிறப்புப் பார்வை |
கலிஃபோர்னியாவிலுள்ள SciArtsRUs அறிவியல், இசை, நடனம் மற்றும் நிகழ்த்து கலைகள் மூலம் மக்களை ஒன்றுபடுத்துகிறது. அறிவியல் கலை இரண்டும் சேர்ந்தவர்கள்தான் நாம் என்பதை உணர்த்தும்... மேலும்... |
| |
|
 |
Renton Kreations: யூட்யூப் வழியே இலக்கிய நிகழ்ச்சிகள் - (Feb 2021) |
பகுதி: நிகழ்வுகள் |
வாஷிங்டன் மாகாணத்திலிருந்து இயங்கிவரும் ரென்டன் க்ரியேஷன்ஸ் (Renton Kreations) என்ற யூட்யூப் ஓடை மக்களிடையே தமிழார்வத்தைத் தூண்டும் பட்டிமன்றங்கள் மற்றும்... மேலும்... |
| |
|
 |
AMMA: சின்னக்குயில் சித்ராவின் 'Embracing the World' மெல்லிசை - (Jan 2021) |
பகுதி: நிகழ்வுகள் |
மாதா அமிர்தானந்தமயி அவர்களின் உலகளாவிய மனிதாபிமானப் பணிகளைச் செய்யும் 'Embracing the World' திட்டத்துக்கு நிதி திரட்டுவதற்காக 'சின்னக்குயில்' பத்மஸ்ரீ K.S. சித்ரா... மேலும்... |
| |
|
 |
மினசோட்டா: தமிழ் மொழி, மரபு மாதம் அறிவிப்பு - (Jan 2021) |
பகுதி: நிகழ்வுகள் |
மினசோட்டா தமிழ்ச் சங்கத்தின் தொடர் முயற்சியால், 2021ம் ஆண்டு ஜனவரி மாதத்தை 'தமிழ் மொழி மற்றும் மரபு மாதமாக' மினசோட்டா மாநில ஆளுநர் திரு டிம் வால்ட்ஸ் பிரகடனம் செய்துள்ளார். மேலும்... |
| |
|
1 2 3 4 5 6 7 8 9 10 ... |