| |
 | வெகுளி மாமா |
எங்கள் மாமா அமெரிக்கா வந்திருந்தார். அவர் ரொம்ப வெகுளி. மனதில் தோன்றுவதை அப்படியே யோசிக்காமல் பேசிவிடுவார், சிந்துபைரவி படத்தில் வரும் ஜனகராஜ் போல. 'நம்ப வீட்டு ஜனகராஜ்' என்றே அவரை வேடிக்கையாகக் கூப்பிடுவோம். அமெரிக்க அனுபவம் (1 Comment) |
| |
 | வெள்ள நிவாரணமும், உயிர் பலியும்! |
வரலாறு காணாத மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம், 10 கிலோ அரிசி, ஒரு லிட்டர் மண்ணெண்ணெய், ஒரு வேட்டி, ஒரு சேலை ஆகியவை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. தமிழக அரசியல் |
| |
 | 13,685 கோடி ரூபாய் நிதியுதவி கேட்கும் தமிழகம் |
தொடர்ந்து வறட்சி, சுனாமி போன்ற வற்றால் முந்தைய ஆண்டுகளில் பாதிக்கப்பட்டு இருந்த தமிழகம், முன் எப்போதும் இல்லாத அளவு இந்த ஆண்டு அக்டோபர், நவம்பர் மாதங்களில் தொடர்ந்து நான்கு முறை வெள்ளத்தால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசியல் |
| |
 | ஏட்டிக்குப் போட்டி |
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்ட முதல்வர் ஜெயலலிதா, கட்டி முடித்து ஐந்தாண்டுகளே ஆன அமராவதி பாலம் சேதம் அடைந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தமிழக அரசியல் |
| |
 | என் பேத்தி வருகிறாள் ! |
என் பேத்தி வருகிறாளாம். நேற்றுதான் மணியிடமிருந்து லெட்டர் வந்தது. இவர் தான் படித்துச் சொன்னார். அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்த பெண், ஏன் பாதி அமெரிக்கப் பெண்! சிறுகதை |
| |
 | ஞானக்கூத்தனுக்கு 'விளக்கு' விருது |
விளக்கு அமைப்பின் 2004-ம் ஆண்டுக்கான புதுமைப்பித்தன் இலக்கிய விருதைக் கவிஞர் ஞானக்கூத்தன் பெறுகிறார். விருதின் நடுவர்களான பெருமாள் முருகன், எஸ். ஆல்பர்ட், சி.மோகன் ஆகியோரின் ஒருமித்த பரிந்துரையின் பேரில் ஞானக்கூத்தன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். பொது |