| |
 | தெரியுமா?: ஷூட்டிங் ஸ்டார்ஸ்: கல்விக்கு உதவும் மாணவர்கள் |
ஷூட்டிங் ஸ்டார்ஸ் அறக்கட்டளை Spring Break Camp for Common Core Bootcamp போன்றவற்றை நடத்துகிறது. இது உயர்கல்வி மாணவர்களால் நடத்தப்படும் லாபநோக்கற்ற அமைப்பாகும். பொது |
| |
 | மின்னல் |
வெளிச்சவலை வீசி யாரையேனும் சிறைபிடிக்கப் பார்க்கிறதா? அங்கே என்ன ஆகாயம் பிளக்கிறதா? இல்லை இருட்டுவெளி உடைபடுகிறது! மழைநாட்களில் ஒளிவிழாத காடுகளில் ஊடுருவிப் பார்க்கிறது... கவிதைப்பந்தல் |
| |
 | மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: நோக்கம், வழிவகை, வாய்ப்பு |
அரக்குமாளிகையில் பாண்டவர்களையும் குந்தியையும் சேர்த்து உயிரோடு எரிப்பதற்கான அனுமதியை திருதிராஷ்டிரன் வழங்கினான். அவனுடைய முழுச்சம்மதத்தின் பேரிலேயே இந்தச் சம்பவம் தொடங்கியது... ஹரிமொழி |
| |
 | காசு.. பணம்... துட்டு... மணி.... |
"மம்மி, இந்தியா போவதற்கு எத்தனை நாள் இருக்கிறது?" என் ஏழுவயது மகன் ஆதவ் எத்தனையாவது தடவை கேட்கிறானோ, நான் அவனைவிட ஆவலுடன் நாட்களை எண்ணிக் கொண்டிருந்தேன். சிறுகதை (3 Comments) |
| |
 | தெரியுமா?: ஆனிகா எனும் அணில் |
ஆனிகா ஷா 15 வயதேயான மௌன்டன்வியூ உயர்நிலைப்பள்ளி மாணவி. சான் ஃப்ரான்சிஸ்கோ விரிகுடாப்பகுதியில் வளர்ந்தவர். சமுதாய உணர்வு மிக்கவர். பொது |
| |
 | தெரியுமா?: சக்தி ஜோதி |
இவரது வலைப்பக்கம் 'சக்தி ஜோதி' கவிஞரும் சமூகச் செயல்பாட்டாளருமான சக்தி ஜோதியின் இந்த வலைப்பூவை சுல்தான் நிர்வகிக்கிறார். சங்க இலக்கியத்தின் சாரலை... பொது |