Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
June 2015 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | நலம்வாழ | ஹரிமொழி | அமெரிக்க அனுபவம் | சமயம் | பொது
சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | வாசகர் கடிதம் | அஞ்சலி | சிறப்புப் பார்வை | கவிதைப்பந்தல்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள்
மாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி அமெரிக்கா-கனடா விஜயம்
சான் ஹோசே: ஸ்ரீகிருஷ்ண விருந்தாவன கோவில்
நிருத்ய நிவேதன்: பரதநாட்டியம்
யுவசங்கீத லஹரி: 'த்வனி 2015'
- கணேஷ்|ஜூன் 2015|
Share:
2015 ஜூன் 27, 28 தேதிகளில் யுவசங்கீத லஹரி, வட அமெரிக்காவின் இளம் கர்நாடக இசைக்கலைஞர்களைக் கொண்டு 'த்வனி-2015' என்ற நிகழ்ச்சியை நடத்த உள்ளது. இந்த அமைப்பு 6 வருடங்களுக்கு முன்பு மிருதங்க வித்வான் சுரேஷ் ராமச்சந்திரன்அவர்களால் தொடங்கப்பட்டது. நியூ ஜெர்சியில் வசிக்கும் கர்நாடக இசையாசிரியர்கள் கே.ச. மணி, ராதிகா மணி, ராஜேஸ்வரி சதீஷ், அஷ்வின் போகேந்திரா, ராமலக்ஷ்மி ஆகியோர் இலவசமாக இளங்கலைஞர்களுக்கு மனோதர்மம், ராகம், ஸ்வரம், லயம் போன்றவற்றின் நுணுக்கங்களில் பயிற்சி தருகிறார்கள். வட அமெரிக்காவில் வெவ்வேறு மாநிலங்களில் வாழும் திறமையான இளைஞர்கள் பலரை அழைத்து ஆண்டுக்கு இரண்டுமுறை பெரிய கர்நாடக இசைவிழாவாகக் கொண்டாடுகிறார்கள். கோடையில் 'த்வனி', இலையுதிர் காலத்தில் 'சிருஷ்டி' என இவை நடத்தப்படுகின்றன. இவைதவிர, 2 மாதத்துக்கு ஒருமுறை சேம்பர் கச்சேரிகளை நடத்துகிறார்கள்.

'த்வனி' நியூ ஜெர்ஸி குருவாயூரப்பன் ஆலயத்தில் (31, Wooleytown Road, Morganville, NJ 07751) முழுநாள் நிகழ்ச்சிகளாகக் கீழ்க்கண்ட நிகழ்ச்சிநிரல்படி நடைபெறும்:

ஜூன் 27

நேரம்கச்சேரிவயலின்மிருதங்கம்
9:00 - 10:00ஷ்ரேயா ஸ்ரீனிவாசன்சாரதா கிருஷ்ணன்சஞ்சீவ் ராஜா
10:05 - 11:05திரிவேன் கண்ணன்விக்னேஷ் கோபால்நவீன் பசவன்ஹலி
11:10 - 12:10விஜய் நாராயணன்சித்தார்த் அஷோக்குமார்விக்னேஷ் வெங்கட்ராமன்.
12:15 - 1:15கௌரி ரகுநந்தன்விக்னேஷ் தியாகராஜன்.ஆத்ரேய் நாதன்
1:15 - 2:00உணவு இடைவேளை
2:00 - 3:00சித்தார்த் அஷோக்குமார் நேஹா கிருஷ்ணமாச்சாரி - (வயலின்)விக்னேஷ் வெங்கட்ராமன்
3:05 - 4:00சஷாங்க் சுப்ரமணியன் (புல்லாங்குழல்)சித்தார்த் அஷோக்குமார்நவீன் பசவன்ஹள்ளி
4:10 - 5:10ஷ்யாமளா ராமகிருஷ்ணாநேஹா கிருஷ்ணமாச்சாரிகீர்த்தி வெங்கட்ரமணி
5:15 - 6:45அநிருத் வெங்கடேஷ்விக்னேஷ் தியாகராஜன்அபி சீதாராமன்
ஜூன் 28

நேரம்கச்சேரிவயலின்மிருதங்கம்
9:00 - 10:00ஷ்யாம் தியாகராஜன்விக்னேஷ் கோபால்சஞ்சீவ் ராஜா
10:05 - 11:05ஆனந்தபத்மனபா ராவ்சாரதா கிருஷ்ணன்ஆத்ரேய் நாதன்
11:10 - 12:10அஷ்வின் ரவிகமலாகிரண் விஞ்சாமுரிஅபி சீதாராமன்
12:15 - 1:15ஐஸ்வர்யா சந்திரசேகர்விக்னேஷ் தியாகராஜன்நவீன் பசவன்ஹள்ளி
1:15 - 2:00உணவு இடைவேளை
2:00 - 3:00பார்கவி கணேஷ்நேஹா கிருஷ்ணமாச்சாரிகீர்த்தி வெங்கட்ரமணி
3:05 - 4:05கமலாகிரண் விஞ்சமூரி (வயலின்)-ஆத்ரேய் நாதன்
4:10 - 5:40குஹன் வெங்கட்ராமன் (வீணை)-விக்னேஷ் வெங்கட்ராமன்


மேலும் விவரங்களுக்கு
மின்னஞ்சல்: ysldhvani@gmail.com
வலையகம்: www.yuvasangeethalahari.com



கணேஷ்,
நியூ ஜெர்ஸி
More

மாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி அமெரிக்கா-கனடா விஜயம்
சான் ஹோசே: ஸ்ரீகிருஷ்ண விருந்தாவன கோவில்
நிருத்ய நிவேதன்: பரதநாட்டியம்
Share: 




© Copyright 2020 Tamilonline