Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
June 2015 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | நலம்வாழ | ஹரிமொழி | அமெரிக்க அனுபவம் | சமயம் | பொது
சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | வாசகர் கடிதம் | அஞ்சலி | சிறப்புப் பார்வை | கவிதைப்பந்தல்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள்
மாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி அமெரிக்கா-கனடா விஜயம்
யுவசங்கீத லஹரி: 'த்வனி 2015'
நிருத்ய நிவேதன்: பரதநாட்டியம்
சான் ஹோசே: ஸ்ரீகிருஷ்ண விருந்தாவன கோவில்
- நர்சி கஸ்தூரி|ஜூன் 2015|
Share:
சான் ஹோசே சன்யோல் தெருவிலுள்ள ஸ்ரீகிருஷ்ண விருந்தாவனக் கோவிலில் கீழ்க்கண்ட நிகழ்வுகள் நடைபெற உள்ளன:

ஜூன் 1, திங்கள்கிழமை: ஸ்ரீபாதராஜ ஆராதனை
ஜூன் 2, செவ்வாய்க்கிழமை (பவுர்ணமி), மாலை 5 மணி: கூட்டு சத்யநாராயண பூஜை
ஜூன் 5, வெள்ளிக்கிழமை: சங்கடஹர சதுர்த்தி
திங்கள்கிழமைதோறும் மாலை 7 முதல் 8 மணிவரை: ஸ்ரீருத்ர ஜபம்
வியாழக்கிழமைதோறும்: ஸ்ரீராகவேந்திரருக்கு விசேஷ பூஜை
சனிக்கிழமைதோறும்: சிறப்பு ஹோமத்துக்குப் பின்னர் மதியம் 1 மணிக்கு பிரசாதம்.

இந்தக்கோவில் உடுப்பி புத்திகே மடத்தின் ஸ்ரீ 1008 சுகுணீந்திரதீர்த்த சுவாமிகளால் நிறுவப்பட்டுள்ளது. இந்த மடத்தின் கிளைகள் நியூ யார்க், நியூ ஜெர்சி, ஹூஸ்டன், லாஸ் ஏஞ்சலஸ், ஃபீனிக்ஸ் (கனடா) ஆகிய இடங்களில் உள்ளன.

இங்கே சனிக்கிழமைகளில் சுமார் 400 பக்தர்களுக்கு உடுப்பியில் நடப்பதுபோலவே தரையில் வாழையிலை விரித்துப் பிரசாதம் வழங்கப்படுகிறது. பக்தர்கள் கொண்டுவரும் பிரசாதத்துக்கு அனுமதியில்லை. விசேஷ ஹோமங்கள், பூஜைகள் மற்றும் பிற வைதிக காரியங்கள் நடத்த அன்பர்கள் திருக்கோவிலை அணுகலாம். மேலும் விவரங்களுக்கு: www.skvtemple.org
நர்சி கஸ்தூரி,
கலிஃபோர்னியா
More

மாதா ஸ்ரீ அமிர்தானந்தமயி அமெரிக்கா-கனடா விஜயம்
யுவசங்கீத லஹரி: 'த்வனி 2015'
நிருத்ய நிவேதன்: பரதநாட்டியம்
Share: 




© Copyright 2020 Tamilonline