| |
 | மாங்காடு ஸ்ரீ காமாட்சி |
துன்பங்களை நீக்கி, தடைகளைப் போக்கி நல்வாழ்வைத் தருபவள் அருள்மிகு மாங்காடு காமாட்சி ஆவாள். சென்னை நகருக்குத் தென்மேற்கே ஏறத்தாழ 20 கி.மீ. தொலைவில் உள்ளது மாங்காடு. பூவிருந்தவல்லியிலிருந்து தாம்பரம் செல்லும் வழியில்... சமயம் |
| |
 | ஒப்பில்லாத சுப்பு |
கொத்தமங் கலத்துச் சுப்பு - தமிழ்
கொஞ்சும் அவர்பாட்டுக் கீடுண்டோ செப்பு! (கொத்தமங்கலத்து)
எத்தனை எத்தனை பாட்டு - அவை
எல்லாமே பாலோடு தேன்சேர்ந்த கூட்டு கவிதைப்பந்தல் |
| |
 | விஜயபதி தர்ஷராஜன் கவிதைகள் |
கடைகடையாய் ஏறி இறங்கி
தேடித்தேடி வாங்குகிறாய்
ஆர்கானிக்
பழங்களும், காய்களும் கவிதைப்பந்தல் |
| |
 | நல்லது செய்யப் போய்..... |
எந்த உதவி யாருக்குச் செய்தாலும் அதிலே ஒரு ரிஸ்க் இருக்கத்தான் செய்கிறது. அதைப் புரிந்து கொண்டு விட்டால் மனம் சுருங்காது. விலகாது. தன்னம்பிக்கை பெருகும். அன்புள்ள சிநேகிதியே |
| |
 | தெரியுமா?: சோதனைக் கூடத்தை மாற்றியமைத்த சாதனைப் பெண் லக்ஷ்மி |
லக்ஷ்மி சோமசுந்தரம் அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த தமிழர். பதினோராம் வகுப்புப் படித்துக் கொண்டிருக்கையில் உப்புச் சத்தியாக்கிரஹத்தால் பிரபலமடைந்த வேதாரண்யத்துக்குச் சென்று, 'சர்தார்' வேதரத்தினம் அவர்கள் தொடங்கிய... பொது |
| |
 | நன்றிக்கு மரியாதை |
பரபரப்பான மும்பை நகரம். வீட்டிலும் சரி, வெளியிலும் சரி ஒரே பரபரப்புதான். அபார்ட்மெண்டிலிருந்து காரைக் கிளப்பினான் ரகு. "வினி என்ன பண்ற? வா சீக்கிரம்" சிறுகதை |