Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
February 2022 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | சமயம் | மேலோர் வாழ்வில் | அஞ்சலி | சிறுகதை | பொது
கதிரவனை கேளுங்கள் | Events Calendar | ஹரிமொழி | சாதனையாளர் | அன்புள்ள சிநேகிதியே | கவிதைபந்தல் | நூல் அறிமுகம் | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
பொது

ICCR Video/Film Making Competition - (Jun 2022)
Indian Council for Cultural Relations (ICCR) is organizing a Video/Film making competition in collaboration with Routes2Roots, a non-profit organization.மேலும்...
புக்கர் பரிசு வென்ற முதல் இந்திய எழுத்தாளர் கீதாஞ்சலி ஸ்ரீ - (Jun 2022)
எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதுகளுள் ஒன்று 'புக்கர் பரிசு'. உலகின் பல்வேறு நாடுகளிலும், தாய்மொழியில் எழுதப்பட்டு ஆங்கிலத்தில் பெயர்க்கப்பட்ட ஒரு நாவலுக்கு ஆண்டுதோறும் புக்கர் பரிசு வழங்கப்படுகிறது.மேலும்...
இயல் விருது - (Jun 2022)
கனடாவில் இயங்கி வரும் தமிழ் இலக்கியத் தோட்டம் அமைப்பு, ஆண்டுதோறும் தமிழ் மொழி இலக்கியம் மற்றும் பண்பாட்டுத் தளங்களில் அரிய சாதனைகளை நிகழ்த்துவோருக்கு, இயல் விருதுகளை வழங்கி வருகிறது.மேலும்...
பிரமிள் 25 - (Jun 2022)
கவிஞர் பிரமிளின் 25ம் ஆண்டு நினைவுநாளையொட்டி அவருக்கு மணிமண்டபம், உருவச் சிலை அமைத்தல், ஆவணப்படம் போன்ற முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பிரமிள் எழுதிய கவிதையையே தலைப்பாக்கி...மேலும்...
Online Course on 'Mahatma Gandhi's Philosophy' - (May 2022)
As part of India @75 celebrations, Govt. of India will be conducting an Online Certificate Course on 'Mahatma Gandhi's philosophy'.மேலும்...
இந்திரா பார்த்தசாரதிக்கு சாகித்ய அகாதெமி ஃபெலோஷிப் - (Apr 2022)
தமிழின் மூத்த எழுத்தாளர்களுள் ஒருவரான இந்திரா பார்த்தசாரதிக்கு, ஃபெலோஷிப் அளித்து கௌரவித்துள்ளது சாகித்ய அகாதெமி. இந்திய எழுத்தாளர்களுக்கு அகாதெமி அளிக்கும் உச்சபட்ச அங்கீகாரம்...மேலும்...
நாவல், குறுநாவல், சிறுகதைப் போட்டிகள் - (Apr 2022)
யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம். ஒரு நபர் ஒரு நாவல் மட்டுமே அனுப்ப முடியும். ஒரே நபர் நாவல், குறுநாவல், சிறுகதைப் போட்டிகளில் கலந்து கொள்ளலாம். நாவலின் அளவு குறைந்தபட்சம் 30 ஆயிரத்திலிருந்து...மேலும்...
சாதனைச் சிறுமி ஜியா ராய் - (Apr 2022)
சாதிக்க வயது மட்டுமல்ல; உடல் மற்றும் மூளைக் குறைபாடும் தடையல்ல என்பதைச் சாதித்துக் காட்டியிருக்கிறார் 13 வயதான ஜியாராய். இவர் மும்பையைச் சேர்ந்தவர். ஆட்டிசப் பாதிப்பால் வாய் பேச இயலாதவர்.மேலும்...
யுவபுரஸ்கார் - (Mar 2022)
இந்தியாவின் பன்மொழிப் படைப்பாளிகளை ஊக்குவிக்கும் வகையில், அங்கீகரிக்கப்பட்ட 24 இந்திய மொழிகளில் எழுதும் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்பாளிகளுக்கு ஒவ்வோர் ஆண்டும் மாநில மற்றும்...மேலும்...
கனடா தமிழ் இலக்கியத் தோட்ட விருதுகள் - (Mar 2022)
கனடாவில் 2001 முதல் இயங்கிவரும் தமிழ் இலக்கியத் தோட்ட அறக்கட்டளை அமைப்பு, ஆண்டுதோறும் தமிழ் மொழிக்குச் சிறந்த பங்களிப்பைத் தந்து வரும் இலக்கியவாதிகளுக்கு விருதளித்துச் சிறப்பித்து வருகிறது.மேலும்...
புதுமைப்பித்தன் நாவல் போட்டி - (Mar 2022)
புதிய படைப்பாளர்களைக் கண்டறிவதையும், ஊக்குவிப்பதையும், வாசிப்புச் சூழலை வளர்த்தெடுப்பதையும் முக்கிய நோக்கங்களாகக் கொண்டு செயல்படும் 'யாவரும் பதிப்பகம்' தொடர்ந்து பல புதிய இளம்...மேலும்...
தெரியுமா?: பத்ம விருதுகள் - (Feb 2022)
இந்திய அரசின் உயரிய விருதுகளான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் 2022ம் ஆண்டிற்கான பத்ம விருதுகளை மொத்தம் 128 பேர் பெறுகின்றனர். 107 பேர் பத்மஸ்ரீ, 4 பேர் பத்மவிபூஷண்...மேலும்...
1 2 3 4 5 6 7 8 9 10 ...






© Copyright 2020 Tamilonline