| |
 | ரெளத்திரம் பழகு |
சிச்சு முடிச்சாச்சா சார்?' என்று நண்பர் தொடங்கினார். 'இப்ப சொல்லு. இன்னாச் சொல் முற்றிலும் ஒதுக்கப்பட வேண்டிய ஒன்றா, இல்லை ஏற்றுக்கொள்ள வேண்டியதும், இன்சொல்லுக்கு ஒருபடி குறைவானதுமா?' ஹரிமொழி |
| |
 | அது பிரம்ம கமலம் அல்ல |
தென்றல் ஆகஸ்டு, 2007 இதழில் 'இரவில் மலர்ந்த தாமரை' என்ற பெயரில் வெளியாகியிருந்த செய்தியைப் பற்றி வாசகர் லாரன்ஸ் ரிச்சர்ட்ஸ் இவ்வாறு கூறுகிறார்... பொது |
| |
 | புழக்கடையில் கீதை |
பாலாகப் பொழிந்து கொண்டிருந்த நிலவொளியில் ஏழெட்டு வாண்டுகள் விளையாடிக் கொண்டிருந்தனர். கூச்சல் செவிப்பறையைக் கிழித்தது. ஆனாலும் அந்தக் கூப்பாடும் வெகு சுகமாக இருந்தது மஞ்சுவுக்கு. சிறுகதை |
| |
 | ரசனை |
ஸ்டேஷனில் ரயில் வந்து நின்றது. ஒரு விவசாயியும் அவரது நண்பரும் ஏறினார்கள். ஏறின பெட்டியில் கூட்டம். நிற்கத்தான் இடமிருந்தது. மிருதங்கம், கடத்துடன் ஒரு வாத்திய கோஷ்டி அந்தப் பெட்டியில் இருந்தது. சிரிக்க சிரிக்க |
| |
 | திருடர்கள் |
மாலை 4 மணி. இலேசான தூறல் விழுந்து கொண்டிருந்தது. பெரிய மழையாக மாறும் முன் ஆபிஸிலிருந்து கிளம்பும் அவசரத்தில் அனைவரும் இருந்தனர். ரகு மட்டும் ஏதோ சிந்தனையில் இருந்தான். சிறுகதை |
| |
 | ஓர் ஐ.ஏ.எஸ். அதிகாரியின் நாட்குறிப்பு |
கிரண்பேடி. இந்தியாவின் முதல் பெண் காவல்துறை அதிகாரி. 1972-ல் அகாடமி பயிற்சியில் சேர்ந்தவர். அந்த ஆண்டு இந்திய காவல்துறை பணிக்கு மூன்று பெண்கள் தேர்வு பெற்றோம். நான், கிரண் மற்றும் ஒரு பெண். நினைவலைகள் |