| தேசிய விருதுகள் மாதவன் வசனத்தில் எவனோ ஒருவன்
 செல்வராகவன் இயக்கத்தில் ஹிந்திப்படம்
 சுறுசுறுப்பாக நடிக்கும் சுந்தர் சி
 பாரதிராஜா இயக்கும் 'பொம்மலாட்டம்'.
 
 | 
											
	|  | 
											
												| 
                                                        
	                                                        | ஷங்கரின் ரோபோ |    |  
	                                                        | - கேடிஸ்ரீ, அரவிந்த் ![]() | ![]() செப்டம்பர் 2007 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
											
											
												|  'சிவாஜி' படத்தை அடுத்து விரைவில் ஷங்கர் இயக்கப் போகும் படம் 'ரோபோ' இந்தியாவின் முதல் ஹை-டெக் சயன்ஸ் ·பிக்ஷன் படமாக உருவாக்கத் திட்டமிட்டிருக்கும் இப்படத்தில், ஷாருக் கான் கதாநாயகனாக நடிக்கவிருக்கிறார். படத்தின் தயாரிப்பாளரும் அவரே. இசை ஏ.ஆர். ரகுமான். கதை வழக்கம் போல சுஜாதா. கதாநாயகி மற்றும் மற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள் இன்னமும் தேர்வு செய்யப்படவில்லை. சிவாஜியைவிட இந்தப் படம் இன்னமும் பிரமாண்டமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. | 
											
												|  | 
											
											
												| தொகுப்பு: கேடிஸ்ரீ, அரவிந்த் | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 தேசிய விருதுகள்
 மாதவன் வசனத்தில் எவனோ ஒருவன்
 செல்வராகவன் இயக்கத்தில் ஹிந்திப்படம்
 சுறுசுறுப்பாக நடிக்கும் சுந்தர் சி
 பாரதிராஜா இயக்கும் 'பொம்மலாட்டம்'.
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |