| |
 | அம்மாவிடம் |
கவிதைப்பந்தல் |
| |
 | பாராளுமன்றத் தேர்தல் 2004 |
ஆயிரம் மில்லியன் மக்கள் கொண்ட மிகப்பெரியதொரு ஜனநாயக நாட்டின் தேர்தல் முடிவுகளை முன்கூட்டிச் சொல்வது எளிதல்ல. மிகச் சல்லிசாகத் தனிப்பெரும் பான்மையோடு பாரதீய ஜனதா கூட்டணி... பொது |
| |
 | அவுட் சோர்சிங் |
காரை வாசலில் நிறுத்தி விட்டு உள்ளே வந்த மோகன், கையில் இருந்த பெட்டியை சோபாவில் எறிந்துவிட்டு நாற்காலியில் அமர்ந்தான். சன்டிவியில் தொடர் பார்த்துக் கொண்டிருந்த மாலதி விளம்பர இடைவேளையில்... சிறுகதை |
| |
 | காலத்தின் சுழற்சி |
நாம் 'காலத்தின் கோலம்' என்று கூறுவதுண்டு. தமிழ்கூறும் நல்லுலகம் இதையே 'சகடக்கால் போல வரும்' என்றும் கூறுகிறது. என் கண்முன்னாலேயே காலத்தால் மாறிப் போன சிலவற்றை இங்கு கூறுகிறேன். பொது |
| |
 | சமூக மரணம் தேவையா? |
இந்தக் கடிதம் எழுதுவது என்னுடைய மடக்கத்தையும் (frustration) மனிதர்களின் உண்மையான ஸ்வரூபத்தையும் எடுத்து சொல்லத்தான். உங்களிடமிருந்து எந்த ஆலோசனையையோ இல்லை அனுதாபத்தையோ எதிர்பார்க்கவில்லை. அன்புள்ள சிநேகிதியே (1 Comment) |
| |
 | கோகுலக்கண்ணனின் இரவின் ரகசிய பொழுது! |
கவிதையான ஒரு வரியையோ, வாக்கியத்தையோ கவனித்து உணரும் போது வாழ்க்கையில் ஒரு புதிய பரிமாணம் இதழ் விரித்து மலர்கிறது. அது நல்ல அழகுள்ள, வாசமுள்ள மலராக இருந்தால் நம் மனம் கவர்ந்து... நூல் அறிமுகம் |