| |
 | K.M. கோவிந்தசாமி சரித்திரம் 2 |
ஏற்கனவே கூறியபடி "கோவிந்தசாமியின் கருத்துக்கள் நம் கருத்து அல்ல" ஏதாவது கேள்விகள் இருந்தால் எங்களுக்கு அனுப்புங்கள், முடிந்தால் அவரைப் பிடித்து பதில் வாங்கி உங்களுக்கு அனுப்புகிறோம். சிறுகதை |
| |
 | அமெரிக்க க(¡)ண்டம் |
''பெண் வயிற்றில் பிள்ளை பெத்தவ வயிற்றில் நெருப்பு'' என்று பழமொழி உண்டு. அமெரிக்காவில் பெண்ணுக்கோ, மறுமகளுக்கோ குழந்தை பிறக்கபோகிறதென்றால் இந்திய அம்மாக்கள் அமெரிக்கன் விசா வாங்குகிறார்கள் இப்போது. பொது |
| |
 | விஞ்ஞானிக்கு விளைந்த விபரீதம் - (பாகம் 3) |
இல் தொழில் நுட்ப நிபுணராக இருந்த சூர்யா, அவரது துப்பறியும் திறமையைப் பற்றிப் பலரும் தெரிந்து கொண்டு அவரது உதவியை நாட ஆரம்பிக்கவே, முழு நேரமாகத் துப்பறிய ஆரம்பிக்கிறார். சூர்யா துப்பறிகிறார் |
| |
 | எதுதான் நமக்குத் தாய்நாடு? |
கவிதைப்பந்தல் |
| |
 | மகளிர் வாழ்க்கையில் மறுமலர்ச்சி |
ஆண்டுதோறும் மகளிர் தினம் என்று கொண்டா டப்படும் நாள் என்ன என்று கேட்டால் பெரும்பாலோர் சொல்லக்கூடிய பதில் மார்ச் 8ந் தேதி என்பது தான். இன்னொரு நாளும் உண்டு. அது அக்டோபர் 15-ம் நாள். பொது |
| |
 | ஒரு கைதும் ஒரு பிரிவினைக் கோரிக்கையும் |
பொடா சட்டத்தின் கீழ் வைகோ கைது செய்யப்பட்டு ஒருமாதம் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். இதையடுத்து வைகோ வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். வைகோ கைது விவகாரம்... தமிழக அரசியல் |