| பரத்வாஜின் புதிய அவதாரம் சுசீலாவின் குரலில் வைரவரிகள்
 சினிமாவை மிஞ்சும் வாழ்க்கை
 வளர்ந்து வரும் 'தெனாவட்டு'
 அர்ஜுன் படத்தில் அருண்!
 இயக்குநர் ஜீவா மரணம்!
 
 | 
											
	|  | 
											
												| 
                                                        
	                                                        | மாதவனின் ஆரியா |    |  
	                                                        | - கேடிஸ்ரீ, அரவிந்த் ![]() | ![]() ஆகஸ்டு 2007 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
											
											
												|  இளசுகளின் செல்ல ஹீரோவான மாதவனுக்குப் படங்கள் வந்து குவிகிறது. தற்பொழுது மாதவன்-பாவனா இணையில் வெளியிடத் தயராக 'ஆரியா' காத்திருக்கிறது. இளமைத் துள்ளலுடன் இருவரும் இணைந்து நடித்திருக்கின்றனராம். 'அலைபாயுதே' மாதவன்-ஷாலினி ஜோடியைப் போல், மாதவன்-பாவனா ஜோடியும் ஆரியா வெளியானதும் பரபரப்பாகப் பேசப்படும் என்கிறார்கள். தொடர்ந்து, அதே பாவனாவுடன் 'வாழ்த்துக்கள்' படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் மாதவன். மேலும், 'தம்பி' புகழ் சீமானின் 'யாவரும் நலம்', புதிய படங்களான லீலை, எவனோ ஒருவன், டார்லிங், அருகில், எனப் பல படங்களைக் கைவசம் வைத்துள்ளார். ஹிந்தியிலும் சன் க்ளாஸ், மும்பை மேரி ஜான், கேம் ஆன் எனப் பல படங்களுக்குத் தேதி கொடுத்திருக்கிறார். 2008-ன் பிஸி நடிகர் மாதவன் தான் போலும். | 
											
												|  | 
											
											
												| தொகுப்பு: கேடிஸ்ரீ, அரவிந்த் | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 பரத்வாஜின் புதிய அவதாரம்
 சுசீலாவின் குரலில் வைரவரிகள்
 சினிமாவை மிஞ்சும் வாழ்க்கை
 வளர்ந்து வரும் 'தெனாவட்டு'
 அர்ஜுன் படத்தில் அருண்!
 இயக்குநர் ஜீவா மரணம்!
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |