| சத்யராஜ் நடிக்கவிருக்கும் புதிய படம் நீண்ட இடைவேளைக்கு பிறகு மன்சூர்அலிகான்!
 சண்டக்கோழி விஷால் நடிக்கும் புதிய படம்
 விக்ரம் நடிப்பில் 'ஆறுசாமி'
 பாரதிராஜா இயக்கத்தில் 'சினிமா'
 ஹிந்தியில் 'அந்நியன்'
 
 | 
											
	|  | 
											
												| 
                                                        
	                                                        | கரண் நடிப்பில் 'கொக்கி' |    |  
	                                                        | - கேடிஸ்ரீ ![]() | ![]() ஜூன் 2006 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
											
											
												|  இதுவரை வில்லனாக அதிக படங்களில் நடித்து வந்த கரண் கதாநாயகனாக நடிக்க 'கொக்கி' என்ற புதிய படம் ஒன்று தயாராகிவருகிறது. 
 'கொக்கி' என்கிற தனிமனிதனைப் பற்றிய கதை இது. கிராமத்து கொக்கி என்கிற கொக்கிசாமி சென்னைக்கு வேலை  தேடி வர, சென்னையில் அவனுக்கு ஏற்படும் பல்வேறு அனுபவங்களே 'கொக்கி' கதையாகும்.
 
 வங்காள நடிகை சஞ்சனா இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார். இவர் சிறந்த நடிகைக்கான வங்காள அரசின் விருதினை பெற்றவர்.
 
 கிங் படத்தை இயக்கிய பிரபுசால இப்படத்தை இயக்குகிறார். முக்கிய வேடமொன்றில் நடிக்கிறார் கோட்டா சீனிவாசராவ்.
 | 
											
												|  | 
											
											
												| கேடிஸ்ரீ | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 சத்யராஜ் நடிக்கவிருக்கும் புதிய படம்
 நீண்ட இடைவேளைக்கு பிறகு மன்சூர்அலிகான்!
 சண்டக்கோழி விஷால் நடிக்கும் புதிய படம்
 விக்ரம் நடிப்பில் 'ஆறுசாமி'
 பாரதிராஜா இயக்கத்தில் 'சினிமா'
 ஹிந்தியில் 'அந்நியன்'
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |