| கபடதாரி மிருகா
 மேதாவி
 கன்னி ராசி
 டேனி
 கர்ஜனை
 சின்ட்ரெல்லா
 ஏமாத்த போறேன்
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
											
	|  | 
											
												| வித்தியாசமான கதாபாத்திரங்களையும், கதையம்சமுள்ள படங்களையும் தேர்ந்தெடுத்து நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் படம் இது. அதிரடி த்ரில்லரான இதனை விக்னேஷ் கார்த்திக் இயக்குகிறார். "ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த மர்மங்கள் நிறைந்த திகில் படம் இது. கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள எதிர்பாராத திருப்பங்களை கொண்ட திரைக்கதை. கதையின் நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார்" என்கிறார் இயக்குநர். இசை: சதீஷ் ரகுநாதன். | 
											
												|  | 
											
											
												| அரவிந்த் | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 கபடதாரி
 மிருகா
 மேதாவி
 கன்னி ராசி
 டேனி
 கர்ஜனை
 சின்ட்ரெல்லா
 ஏமாத்த போறேன்
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |