| குலசேகரபட்டினம் அந்த நிமிடம்
 அய்யா உள்ளேன் அய்யா
 ஹீரோ
 வெண்ணிலா கபடி குழு-2
 தும்பா
 முந்திரிக்காடு
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
											
											
												| 'நீ என்ன மாயம் செய்தாய்', 'மித்ரா' போன்ற படங்களில் நடித்த விவேக் கதாநாயகனாகவும், நடிகை ஷில்பா மஞ்சுநாத் கதாநாயகியாகவும் நடித்திருக்கும் படம் பேரழகி ஐ.எஸ்.ஓ. உடன் நடிகை சச்சு, டெல்லி கணேஷ், இயக்குநர் சரவண சுப்பையா, லிவிங்ஸ்டன், ஆர். சுந்தர்ராஜன், மீசை ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சார்லஸ் தனா இசையமைக்க, விஜயன்.சி இயக்கியிருக்கிறார். ஷில்பா சொல்கிறார்: "கதையில் என் பாட்டி சச்சு, என்னைப் போலவே தோற்றம் கொண்ட இளம்பெண்ணாக மாறிவிடுகிறார். என்னுடைய உருவத்தில் அதேசமயம் சச்சும்மாவின் மேனரிஸங்களை, அவரது பாடி லாங்குவேஜை, வசனம் பேசும் விதத்தை என ஒவ்வொன்றையும் மிகச்சரியாகச் செய்ய வேண்டி இருந்தது. என்னுடைய கதாபாத்திரம் அமைதியாக இருக்கும். ஆனால் சச்சும்மாவின் கதாபாத்திரம் வடிவேலு மாதிரி கலாட்டாவாக இருக்கும். சச்சும்மா என் தோற்றத்திற்கு மாறியபின் நானும் அதேவிதமான நடிப்பை வழங்க வேண்டி இருந்தது. இதனால் நடக்கும் களேபரங்கள் படத்தில் செம கலாட்டாவாக இருக்கும்" என்கிறார். பேரழகிகள்தாம். | 
											
												|  | 
											
											
												|  
 அரவிந்த்
 | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 குலசேகரபட்டினம்
 அந்த நிமிடம்
 அய்யா உள்ளேன் அய்யா
 ஹீரோ
 வெண்ணிலா கபடி குழு-2
 தும்பா
 முந்திரிக்காடு
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |