| பேய் பசி வெல்வெட் நகரம்
 கண்மணி பாப்பா
 வேலன் எட்டுத்திக்கும்
 தடம்
 தொரட்டி
 தனிமுகம்
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
											
											
												| தரமான படங்களை மட்டுமே தருவது என்ற கொள்கையுடன் படங்களை இயக்கிவரும் இயக்குநர் ராதாமோகன் நீண்ட இடைவெளிக்குப் பின் இயக்க இருக்கும் படம் 'காற்றின் மொழி'. ஜோதிகா நாயகி. நாயகனாக விதார்த் நடிக்க இருக்கிறார். முக்கிய வேடத்தில் நடிகை லட்சுமி மஞ்சு நடிக்கிறார். ஹிந்தியில் வெளியாகிப் பெரும் வரவேற்பைப் பெற்ற 'துமாரி சுலு' என்ற படத்தின் தமிழ் அவதாரம் இப்படம். பண்பலை வானொலியில் இரவு நேரத் தொகுப்பாளர் ஆன ஒரு குடும்பத்தலைவி சந்திக்கும் பிரச்சினைகளால் படக்கதை பின்னப்பட்டுள்ளதாம். | 
											
												|  | 
											
											
												|  
 அரவிந்த்
 | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 பேய் பசி
 வெல்வெட் நகரம்
 கண்மணி பாப்பா
 வேலன் எட்டுத்திக்கும்
 தடம்
 தொரட்டி
 தனிமுகம்
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |