| கொரில்லா டீக்கடை பெஞ்ச்
 100% காதல்
 வீரமாதேவி
 டைட்டானிக் - காதலும் கவுந்து போகும்
 டாவு
 மெர்குரி
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
											
											
												| பிரம்மோற்சவம் என்ற பெயரில் வெளியாகித் தெலுங்கில் பெருவெற்றி பெற்ற படம், தமிழில் "அனிருத்" என்ற பெயரில் தயாராகிறது. மகேஷ்பாபு நாயகனாகவும், காஜல்அகர்வால், சமந்தா, பிரனிதா நாயகியராகவும் நடிக்கின்றனர். சத்யராஜ், நாசர், ரேவதி, சாயாஜி ஷிண்டே, ஜெயசுதா, முகேஷ்ரிஷி உள்ளிட்டோர் முக்கிய வேடமேற்றுள்ளனர். பத்திரிகையாளர் யுவகிருஷ்ணா, இப்படத்தில் பாடலாசிரியராக அறிமுகமாகிறார். இவருடன் மகேந்திரன் குலராஜா, டாக்டர் கர்ணா, அம்பிகா குமரன், பாசிகாபுரம் வெங்கடேஷ் ஆகியோரும் பாடலாசிரியர்களாக அறிமுகமாகின்றனர். பத்திரிகையாளர் திருமலை சோமு, எழில் வேந்தன் ஆகியோரும் பாடல்களை எழுதியிருக்கின்றனர். மிக்கி ஜே. மேயர் இசையமைக்க, ஸ்ரீகாந்த் இயக்குகிறார். | 
											
												|  | 
											
											
												|  
 அரவிந்த்
 | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 கொரில்லா
 டீக்கடை பெஞ்ச்
 100% காதல்
 வீரமாதேவி
 டைட்டானிக் - காதலும் கவுந்து போகும்
 டாவு
 மெர்குரி
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |