| சத்ரியன் நகல்
 எங் மங் சங்
 பள்ளி பருவத்திலே
 சிரிக்க விடலாமா
 சங்கிலி புங்கிலி கதவ தொற
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
											
											
												| 'போகன்' வெற்றியைத் தொடர்ந்து ஜெயம் ரவி நாயகனாக நடிக்கும் படம் வனமகன். சாயிஷா சைகல் நாயகியாக நடிக்கிறார். தம்பி ராமையா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இப்படத்தை எழுதி இயக்குகிறார் இயக்குனர் விஜய். படத்தில் பழங்குடி இனத்தவராக நடிக்கும் விஜய், அதற்காகக் கடுமையாக உழைத்து, உடல் எடையையைக் குறைத்துள்ளார். இப்படம் குறித்து இயக்குநர் விஜய் "யார் சிறந்த மனிதன் என்பதற்கான பதிலை 'வனமகன்' ரசிகர்களுக்குத் தரும். ஒரு இளைஞனுக்கும், இயற்கைக்கும் இடையே இருக்கும் காதலையும், ஒரு இளைஞனுக்கும், யுவதிக்கும் இடையே வரும் சுவாரசியமான காதலையும் சொல்லும் படம் இது" என்கிறார். | 
											
												|  | 
											
											
												|  
 அரவிந்த்
 | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 சத்ரியன்
 நகல்
 எங் மங் சங்
 பள்ளி பருவத்திலே
 சிரிக்க விடலாமா
 சங்கிலி புங்கிலி கதவ தொற
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |