| போடா, ஆண்டவனே என் பக்கம் சிவலிங்கா
 கவலை வேண்டாம்
 மன்னர் வகையறா
 கில்லி பம்பரம் கோலி
 கட்டப்பாவ காணோம்
 வதனமோ சந்திர பிம்பமோ
 
 | 
											
	|  | 
											
												| 
                                                        
	                                                        | காதலின் பொன் வீதியில் |    |  
	                                                        | - அரவிந்த் ![]() | ![]() ஆகஸ்டு 2016 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
											
											
												| சந்தன் நாயகனாகவும் நடிகர் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா அர்ஜுன் நாயகியாகவும் நடிக்கும் படம் 'காதலின் பொன் வீதியில்'. உடன் இயக்குனர் கே. விஸ்வநாத், சுஹாசினி, 'நான் கடவுள்' ராஜேந்திரன், மனோபாலா, சதிஷ், யோகிபாபு, ப்ளாக் பாண்டி, போண்டா மணி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஜெஸ்ஸி கிப்ட் இசையமைக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி, தயாரித்து இயக்குகிறார் அர்ஜுன். காதல் + அதிரடி ஆக்ஷன் கலந்த படம் இது என்கிறார் கோலிவுட் கோவிந்து. | 
											
												|  | 
											
											
												|  
 அரவிந்த்
 | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 போடா, ஆண்டவனே என் பக்கம்
 சிவலிங்கா
 கவலை வேண்டாம்
 மன்னர் வகையறா
 கில்லி பம்பரம் கோலி
 கட்டப்பாவ காணோம்
 வதனமோ சந்திர பிம்பமோ
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |