| டிமாண்டி காலனி அஞ்சல
 காதல் சொல்ல நேரமில்லை
 உப்பு கருவாடு
 CSK (சார்லஸ் ஷஃபிக் கார்த்திகா)
 திருட்டு பசங்க
 வெள்ள காக்கா மஞ்ச குருவி
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
	|  | 
											
											
												| மிஷ்கினின் உதவியாளர் வடிவேல் இயக்கத்தில் உருவாகியுள்ளது 'கள்ளப்படம்'. நான்கு இளைஞர்கள் அவர்களது முதல் பட வாய்ப்புக்காகச் சந்திக்கும் பிரச்சனைகள்தான் கதை. ஸ்ரீராம் சந்தோஷ், காகின் ஆகியோருடன் இசையமைப்பாளர் கேயும் நடித்திருக்கிறார். நாயகி லட்சுமி ப்ரியா. ஆஸ்திரேலியாவில் ஜூலை 2 முதல் 12ம் தேதிவரையில் நடைபெறவிருக்கும் 'ரெவலஷன் பெர்த் சர்வதேச திரைப்பட விழா'விலும், செப்டம்பர் 11 முதல் 20 வரையில் நடைபெறவுள்ள 'மெல்போர்ன் அண்டர்கிரவுண்ட் திரைப்பட விழா'விலும் திரையிட இப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இசை: கே. தயாரிப்பு: மிஷ்கின். | 
											
												|  | 
											
											
												|  
 அரவிந்த்
 | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 டிமாண்டி காலனி
 அஞ்சல
 காதல் சொல்ல நேரமில்லை
 உப்பு கருவாடு
 CSK (சார்லஸ் ஷஃபிக் கார்த்திகா)
 திருட்டு பசங்க
 வெள்ள காக்கா மஞ்ச குருவி
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |