| உத்தம வில்லன் ஜன்னல் ஓரம்
 ஒரு ஊர்ல
 அரண்மனையில் ஹன்சிகா
 சாந்தனுவின் வாய்மை
 அஞ்சாத சண்டி
 மெய்யழகி
 பப்பாளி
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
	|  | 
											
											
												| இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் 'பென்சில்'. நாயகியாக ஊதா கலரு ரிப்பன் படப் பாடல் புகழ் ஸ்ரீதிவ்யா நடிக்கிறார். கௌதம் மேனனிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிய மணி நாகராஜ் படத்தை இயக்குகிறார். இசை: ஜி.வி. ப்ரகாஷ். ஆக்ஷன் + காதல் கலந்த த்ரில்லர் படம் என்று காதைக் கடிக்கிறார் கோலிவுட் கோவிந்து. இதில் ஜி.வி. ப்ரகாஷ் 12ம் வகுப்பு மாணவனாக நடிக்கிறார் என்பது கொசுறு தகவல். | 
											
												|  | 
											
											
												|  
 அரவிந்த்
 | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 உத்தம வில்லன்
 ஜன்னல் ஓரம்
 ஒரு ஊர்ல
 அரண்மனையில் ஹன்சிகா
 சாந்தனுவின் வாய்மை
 அஞ்சாத சண்டி
 மெய்யழகி
 பப்பாளி
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |