| அழகர்சாமியின் குதிரை உடும்பன்
 கரண் நடிக்கும் சூரன்
 தலபுள்ள
 அரும்புமீசை குறும்புப்பார்வை
 சிறுமலை
 திருமங்கலம் பேருந்து நிலையம்
 
 | 
											
	|  | 
											
												| 
                                                        
	                                                        | உங்க வீட்டு பிள்ளை |    |  
	                                                        | - அரவிந்த் ![]() | ![]() மார்ச் 2011 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
	|  | 
											
											
												| முன்னாள் அமைச்சர் அரங்கநாயகத்தின் பேரன் விஷ்ணு சரண் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் உங்க வீட்டு பிள்ளை. கதாநாயகியாக பெங்களூரைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஆஷிகா புஞ்சா அறிமுகமாகிறார். மற்றொரு நாயகியாக கேரளத்தைச் சேர்ந்த சுரபி அறிமுகமாகிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தை இயக்குகிறார் பிரசாந்த். இவர் ஏற்கனவே மலையாளத்தில் மோகன்லால் நடித்த 'பகவான்', கன்னடத்தில் சிவராஜ்குமார் நடித்த 'சுக்ரீவர்' ஆகிய படங்களை இயக்கியிருக்கிறார். முழுக்க முழுக்க கிராமத்துக் கதையான உங்கள் வீட்டுப் பிள்ளை, நல்ல பொழுதுபோக்குப் படமாக இருக்கும் என்கிறார் இயக்குநர். (அரசியல்வாதி பேரனுக்கேத்த தலைப்புதான்) | 
											
												|  | 
											
											
												|  
 அரவிந்த்
 | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 அழகர்சாமியின் குதிரை
 உடும்பன்
 கரண் நடிக்கும் சூரன்
 தலபுள்ள
 அரும்புமீசை குறும்புப்பார்வை
 சிறுமலை
 திருமங்கலம் பேருந்து நிலையம்
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |