|  | 
											
											
												| 
                                                        
	                                                        | செப்டம்பர் 2004 : குறுக்கெழுத்துப்புதிர் |    |  
	                                                        | - வாஞ்சிநாதன் ![]() | ![]() செப்டம்பர் 2004 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
											
											
												| குறுக்காக 3. சப்பாத்தியுடன் உண்பதற்கு வியாழன் பெரியது (3)
 5. வியாபாரிகள் அளிக்கும் சலுகை விமானத்தில் ஏற உதவுமா? (5)
 6. கொள்ளி வைக்குமிடத்தை உருக்குலையச் செய்  (2)
 7. நிலை இறுதியான பயிர் விளைச்சலால் மணியான கற்றை (3)
 8. துளி நுங்கு கடித்த மயக்கத்தில் மாட்டின் கழுத்தையழுத்தும் பாரம் (5)
 11. கனியின்றி அம்மா, வலுவுடன் பொதுவிடம்  (5)
 12. கண்கட்டியவள் சகோதரன் சூதாட்டத்தில் வல்லவன் (3)
 14. செய்யுள் குயிலாகத் தொடங்க உருக்கிய இனிமை (2)
 16. மணந்த மயிலை வட்டமா தலைகளினிறிக் குழம்பும்? (5)
 17. கலவி மயக்கம் நீங்க . (3)
 
 நெடுக்காக
 
 1. அவசரச் செய்தி கொண்ட சுரம் தன்னிச்சையாக இருக்கும் நிலை (6)
 2. நிழல் தரும் இதம் (3)
 3. தலைகீழாய்ச் செத்தொழி படகோட்டி வெளிவர நாட்டுமக்களிலொருவன் (5)
 4. வழி பிறந்த பிறகு பிறப்பது (2)
 9. விடுதி மாற்ற முடங்கு தமிழும் முழு ஓட்டம் (6)
 10. எளிதில் மாசு பல களைந்த முதல்வன் மாற்றம் (5)
 13. பல் இடுக்கில் நடுக் கோயில் கல் (3)
 15. ஓரிடத்தில் சேர் (2)
 
 வாஞ்சிநாதன்
 vanchinathan@vsnl.net
 | 
											
												|  | 
											
											
												| ஆகஸ்டு 2004 : புதிர் விடைகள் 
 குறுக்காக: 3. கருவி 5. மரகதம் 6. திரை 7. பாதுகை 8. இளஞ்செடி 11. நெம்புகோல் 12. பகடை 14. உமி 16. ரத்தினம் 17. காலன்
 நெடுக்காக: 1. சமத்துவம் 2. போகம் 3. கம்பளம் 4. விதி 9. செங்கரும்பு 10. சகோதரன் 13. மதில் 15. மிகா
 | 
											
												|  | 
											
											
												|  | 
											
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |