|  | 
											
											
												| 
                                                        
	                                                        | செப்டம்பர் 2003 : குறுக்கெழுத்துப்புதிர் |    |  
	                                                        | - வாஞ்சிநாதன் ![]() | ![]() செப்டம்பர் 2003 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
											
											
												| குறுக்காக 
 5. நகர எல்லைகளுக்குள் சிரமம் என்பதால் தூணில் இருந்தவர் (6)
 6. அனுமனின் ஆயுதம் பற்றி இலங்கையில் பேசு (2)
 7. சரித்திரம் முதலாகப் பாத்திரம் வரை எல்லாம் (4)
 9. சுதந்திரத்திற்குப் போராடப் பொட்டிட்டவரோ? (4)
 10. பாசம் பொங்க திருட்டில் தொடங்கிப் பொருள் ஈட்டு (4)
 12. (1. நெடு. பார்க்கவும்)
 13. திறமையான வேலைக்காரன் கொண்டு வராத தானியம் (2)
 14. மாயக்காரன் வார மந்தை முடியாமல் திதி மாற்றினான் (6)
 
 நெடுக்காக
 
 1. & 12 குறு.  கண்ணீருக்குப் பின் இருப்பவை (2, 4)
 2. எனக்கும் பம்பாயில் குடியிருக்கும் ராசி (4)
 3. தலையில்லாச் சைவர் பாதிக்குள் அடங்கி வழிபடும் தெய்வம் (4)
 4. நடையுடையில் நேர்த்தியாக, கரி விழுங்கிய பாம்பாக . . (6)
 8. நகரும் புள்ளினங்கள் உண்டதில் குழந்தையின் கன்னத்தில் அடையாளம் (6)
 11. காலடியில் இருப்பது மரியாதையுடன் வைணவர் நெற்றியில் (4)
 12. தக்கணத்திற்கு வடக்கே காலைச் சற்றே இழுத்த மலை (4)
 15. சுவாசித்துக் கொண்டுள்ளபடி (2)
 | 
											
												|  | 
											
											
												| வாஞ்சிநாதன் vanchinathan@vsnl.net
 
 புதிர் விடைகள்
 குறுக்காக: 5. நரசிம்மர் 6. கதை 7. சகலம் 9. திலகர் 10. சம்பாதி 12. விழிகள் 13. எள் 14. மந்திரவாதி
 நெடுக்காக: 1. ஈர 2. கும்பம் 3. பார்வதி 4. நாகரிகமாக 8. கறும்புள்ளி 11. திருமன் 12. விந்திய 15. வாசி
 | 
											
												|  | 
											
											
												|  | 
											
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |