| பருவம் திரும்பியது 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
	|  | 
											
	|  | 
											
												| மேல்தளத்துக்குப் போக மறுக்கிறாள் தாய்!
 
 பள்ளியிலேயே
 முதல் மதிப்பெண்.
 டியூக் பல்கலைக்கழகத்தில்
 கட்டணக் குறைப்புடன் படிப்பு.
 
 அப்பாவுக்குப் பெருமை
 அம்மாவுக்கு அழுகை.
 
 மூடியேயிருக்கிறதாம் அறை
 பிரித்து நடப்பெற்றது கன்று!
 | 
											
												|  | 
											
											
												| பழமைபேசி, சென்டர்வில், டென்னசி
 | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 பருவம் திரும்பியது
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |