| சாண்டியேகோ காந்தி நினைவுச் சொற்பொழிவு வெள்ளி விழா ஸ்ரீ பரமஹம்ஸ நித்யானந்தர் நடத்தும் யோக சாதனை வகுப்புகள்
 ஃபெட்னா தமிழ் விழா 2009
 
 | 
											
	|  | 
											
												| 
                                                        
	                                                        | GATS வழங்கும் முப்பெரும் விழா |    |  
	                                                        | - ![]() | ![]() பிப்ரவரி 2009 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
	|  | 
											
											
												|  பிப்ரவரி 14, 2009 அன்று மதியம் 2 மணிக்கு மெடோக்ரீக் உயர்நிலைப் பள்ளியில் (Meadowcreek High School, 4455 Steve Reynolds Blvd, Norcross, GA 30093) பொங்கல், திருவள்ளுவர் தினம், குடியரசு தினம் ஆகிய மூன்றும் அடங்கிய முப்பெரும் விழாவை அட்லாண்டா பெருநகரத் தமிழ்ச் சங்கம் கொண்டாடுகிறது. 
 இதில் முக்கிய விருந்தினராக 'அம்முவாகிய நான்' படத் தயாரிப்பாளர் ரூஃபஸ் பார்க்கர் கலந்துகொள்கிறார். கிராமிய நடனம், தேசபக்தி மற்றும் பொங்கல் தொடர்பான பாடல்கள், குழு நடனங்கள், சொற்பொழிவுகள், கவிதை, சிறு நாடகங்கள், மாறுவேடப் போட்டி (உங்களுக்குப் பிடித்த இந்திய வரலாற்று நாயகர் போல), ஆகியவை இடம்பெறும். அரங்க வளாகத்தில் சலுகை விலையில் உணவு வசதி உண்டு.
 
 தொடர்புகொள்ள:
 
 உறுப்பினராக: சிவா - 404.316.3995
 விளம்பரம்/நன்கொடை: ரவி - 678.799.1212
 உறுப்பினர்/விலைச்சலுகை அட்டை: அனு - 770.982.6579
 மின்னஞ்சல்: contact@gatamilsangam.org
 வலைதளம்: www.gatamilsangam.org
 | 
											
												|  | 
											
											
												| 
 | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 சாண்டியேகோ காந்தி நினைவுச் சொற்பொழிவு வெள்ளி விழா
 ஸ்ரீ பரமஹம்ஸ நித்யானந்தர் நடத்தும் யோக சாதனை வகுப்புகள்
 ஃபெட்னா தமிழ் விழா 2009
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |