| TNF-USA: 'மார்கழியின் மண்வாசனை' 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
											
	|  | 
											
												| டிசம்பர் 5, 2020, சனிக்கிழமை மாலை 6 மணிக்கு (PST) (இந்திய நேரம் டிசம்பர் 6 காலை 7.30 மணி) நிருத்ய நிவேதன் நடனப்பள்ளி  தனது யூட்யூப் சேனல் வழியாக 'நிருத்ய கதி' என்ற அருமையான பரதநாட்டிய நிகழ்ச்சியை வழங்க உள்ளது. 'கதி' என்ற சம்ஸ்கிருதச் சொல்லுக்கு இயக்கம், முன்னேற்றம் என்ற பொருட்கள் உண்டு. இந்த நடனப் பள்ளியில் பயில்வோர் தாம் இந்தக் கலையைக் கற்கும் பாதையில் சந்திக்கும் அழகான கணங்களைச் சித்திரிப்பதாக இது அமையும். 
 பள்ளியின் நடன இயக்குநர் திருமதி புவனா வெங்கடேஷ், குரு திருமதி பிரபா நாகராஜன் மற்றும் குரு திருமதி மீரா கிரைம்ஸ் ஆகியோரின் ஆசியுடன் நிகழ்ச்சி நடைபெறும். இந்த வருடாந்திர நிகழ்ச்சி தற்போது நிலவும் சூழ்நிலை காரணமாக ஆன்லைனில் வழங்கப்படும்.
 
 காண்பதற்கு:  Nrithyanivedhan School of Dance
 மேலும் விவரங்களுக்கு: nrithyanivedhan.com
 | 
											
												|  | 
											
											
												| செய்திக் குறிப்பிலிருந்து | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 TNF-USA: 'மார்கழியின் மண்வாசனை'
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |