| ஸ்ரீ கிருஷ்ண பிருந்தாவனம்: பிருஹதீ சஹஸ்ர மஹாயக்ஞம் 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
											
	|  | 
											
												| கும்பகோணம் ஸ்ரீ ஆனந்தநாராயண பாகவதர் அவர்களின் ஐந்தாவது அமெரிக்க நாமசங்கீர்த்தன யாததிரை ஜூலை 1ம் தேதியன்று டெட்ராய்ட் நகரத்தில் துவங்கிப் பல்வேறு நகரங்களில் நடைபெற உள்ளது. 
 பாண்டுரங்க பஜனை மண்டலியைத் தொடங்கி அறுபதுகளில் தமிழ்நாட்டில் அபங்க பஜனைகளைப் பரவலாகச் செய்த அமரர் ஸ்ரீ டி.வி. நாராயண சாஸ்திரியின் பெயரராவார் ஸ்ரீ ஆனந்தநாராயண பாகவதர். சென்னையின் பிரபல நாமசங்கீர்த்தன வித்வானான ஸ்ரீ டி.என். வைத்தியநாதன் இவரது தந்தையார். பல்வேறு தெய்வங்களின் கல்யாண உத்சவம், நாமசங்கீர்த்தன வைபவம் போன்ற நிகழ்ச்சிகளை ஆனந்தநாராயண பாகவதர் இந்தியாவிலும் பிற நாடுகளிலும் நடத்திவருகிறார்.
 | 
											
												|  | 
											
											
												| அமெரிக்க நிகழ்ச்சி விவரம் பின்வருமாறு: 
 | தேதி | இடம் |  | ஜுலை 1 | டெட்ராய்ட், ஃபார்மிங்டன் SV ஆலயம், ராதா கல்யாண உத்ஸவம் |  | ஜுலை 2 | ஸ்ரீ சாய் தத்த பீடம், சவுத் பிளெய்ன்ஃபீல்ட், நியூ ஜெர்சி |  | ஜுலை 6&7 | எஸ் வீ கோவில், ராலே, கேரி, நார்த் கரோலினா |  | ஜுலை 8 | சாய் பாபா கோவில், அட்லாண்டா |  | ஜுலை 9 | HSNC, ராலே, கேரி, நார்த் கரோலினா |  | ஜுலை 12 | தத்த சாய் மந்திர், சான் ரமோன், கலிஃபோர்னியா |  | ஜுலை 14 | ஸ்ரீ காயத்ரி கணேசர் கோவில், சிகாகோ |  | ஜுலை 15 | ஸ்ரீ சத்ய நாராயண ஸ்வாமி தேவஸ்தானம், மில்பிடாஸ், கலிஃபோர்னியா |  | ஜுலை 20 | ஹிந்துக் கோவில், சிகாகோ பெருநகர் |  | ஜுலை 21 | ஸ்ரீ காமாக்ஷி கல்சுரல் சென்டர், சான்ட க்ளாரா, கலிஃபோர்னியா | 
 
 செய்திக் குறிப்பிலிருந்து
 | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 ஸ்ரீ கிருஷ்ண பிருந்தாவனம்: பிருஹதீ சஹஸ்ர மஹாயக்ஞம்
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |