| ஸ்ரீ கிருஷ்ண விருந்தாவன ஆலயம்: மாத்வ நவமி விஸ்வசாந்தி வழங்கும் 'Infinite Facets'
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
											
	|  | 
											
												| ஃபிப்ரவரி 4, 2017 அன்று மாலை 4 மணிக்கு, வளைகுடாப் பகுதி தமிழ்மன்றம்  (BATM) ஹார்வர்டு பல்கலைகழகத்தில் தமிழ் இருக்கை நிறுவப்படுவதற்கு நிதி திரட்டுவதற்காக அனைத்து அமைப்புக்களுடனும் தொடக்கக் கூட்டம் நடத்தவுள்ளது. 
 இடம்: Centerville Community Center, 3355 Country Dr, Fremont, CA 94536
 
 யோக வகுப்புகள்
 ஜனவரி 19, 2017 தொடங்கி தமிழ் மன்றம் ஒவ்வொரு வியாழக்கிழமையும் யோக வகுப்புகளை நடத்தி வருகிறது.
 யோக ஆசிரியர்: திருமதி. லதா ஸ்ரீகுமார்
 
 இடம்: SVCC Temple, 40155 Blacow Rd, Fremont, CA 94538
 பதிவுசெய்யவும் பிற விவரங்களுக்கும்: docs.google.com
 | 
											
												|  | 
											
											
												| ஜெயகுமார் கிருஷ்ணசுவாமி | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 ஸ்ரீ கிருஷ்ண விருந்தாவன ஆலயம்: மாத்வ நவமி
 விஸ்வசாந்தி வழங்கும் 'Infinite Facets'
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |